உலகம்

Trump: “பைடன் கொலை செய்யப்பட்டார், நீங்கள் பார்ப்பது க்ளோன்" – ட்ரம்ப்பின் பகீர் பகிர்வு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கமான ட்ரூத் சோசியலில் முன்வைத்துள்ள கான்ஸ்பிரசி தியரியை (சதி கோட்பாடு) பலரின் கண்டத்துக்கு உள்ளாகியிருக்கிறது.முன்னாள் அதிபர் பைடன்...

Read moreDetails

ஹமாஸ் தலைவர் முகமது சின்வாருக்கு இஸ்ரேல் படைகள் முடிவு கட்டியது எப்படி? | How Israeli forces end Hamas leader Mohammed Sinwar

ஜெருசலேம்: ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் மற்றும் முகமது சபோனே ஆகி யோரை கொன்றது தொடர்பான 3டி வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலிய பாது...

Read moreDetails

உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிப்பு | 40 Russian warplanes destroyed in Ukrainian military drone attack

கீவ்: கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ரஷ்யாவின் பெலயா, ஒலன்யா, டியாகிலெவா, இவாநோயா ஆகிய...

Read moreDetails

நைஜீரி​யா​ சாலை விபத்தில் 22 விளை​யாட்டு வீரர்​கள் உயி​ரிழப்பு | 22 athletes die in Nigeria road accident

அபுஜா: நைஜீரி​யா​வில் நடந்த சாலை விபத்​தில் 22 விளை​யாட்டு வீரர்​கள் உயி​ரிழந்​தனர். நைஜீரிய நாட்​டின் தென்​மேற்கு பகு​தி​யில் அமைந்​துள்ள ஓகுன் மாகாணத்​தில் நடை​பெற்ற விளை​யாட்​டு போட்​டிகளில் பங்​கேற்று...

Read moreDetails

ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு: உக்ரைன் சதியா என விசாரணை | Explosions caused 2 bridges in western Russia to collapse, 7 people were killed

மாஸ்கோ: ரஷ்யாவில் மேற்கு பகுதியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ரயில் ஒன்று சிக்கி, அதிலிருந்த ஓட்டுநர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்ட பயணிகள்...

Read moreDetails

வளர்ந்து வரும் ஏஐ நுட்ப போர் முறை குறித்து முப்படைகளின் தலைமை தளபதி பேச்சு! | cds of india speaks about emerging AI warfare technology

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஷாங்க்ரி-லா மன்றத்தில் சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு தலைவர்கள் பங்கேற்ற வட்டமேசை மாநாட்டில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் பங்கேற்றார். அப்போது வளர்ந்து வரும்...

Read moreDetails

இந்த 2 வார்த்தைகள் தான் எனது Miss World கனவை நிறைவேற்றியது… வெற்றிக்கு பின் ஒபால் சுச்சாதா சொன்னது என்ன தெரியுமா..?

தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி நடந்துவந்த உலக அழகிப்போட்டியில் பல்வேறு நிலைகளில் அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். டாப் 40, 10, 5,...

Read moreDetails

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு | Trade deal with India soon: Trump

அமெரிக்கா, இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, கனடா, மெக்ஸிகோ உட்பட பல்வேறு நாடுகள்...

Read moreDetails

இந்திய எம்பிக்கள் குழுவின் விளக்கத்தை ஏற்று பாக். ஆதரவு அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா | Colombia withdraws statement for Pakistan

சசி தரூர் தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழுவின் விளக்கத்தை ஏற்று பாகிஸ்தான் ஆதரவு அறிக்கையை கொலம்பியா திரும்ப பெற்று உள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின்...

Read moreDetails

இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்துக்காக ஜப்பானில் சோதனை ஓட்டம் தொடக்கம் | Test run begins in Japan for India bullet train project

இந்தியாவுக்கான புல்லட் ரயில்கள் ஜப்பானில் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த புல்லட் ரயில்களின் சோதனை ஓட்டம் ஜப்பானில் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பை, குஜராத்தின் அகமதாபாத் இடையிலான புல்லட்...

Read moreDetails
Page 361 of 777 1 … 360 361 362 … 777

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.