இந்தியா

“பிஹாருக்கு பல திட்டங்கள்; ஆந்திராவுக்கு ஏமாற்றம்” – சந்திரபாபு நாயுடுவை சாடிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் | YSRCP slams Andhra CM for failing to secure state share in Union Budget

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆந்திர மாநிலத்தின் பங்கைப் பெறத் தவறியதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது....

Read moreDetails

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

இந்த நிலையில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள பூபதி நகரில் வசிக்கும்...

Read moreDetails

நெல் கொள்முதலில் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசிடம் தாரை வார்ப்பதா? விளாசும் டாக்டர் ராமதாஸ்!

நெல் மூட்டைகள் நனைவது வாடிக்கை!தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமாக தமிழ்நாடு முழுவதும் 3148 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், அவற்றின் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து...

Read moreDetails

நண்பர்களுடன் ‘இந்த’ பாடலுக்கு நடனமாடிய மணமகன்… திருமணத்தை நிறுத்திய பெண்ணின் தந்தை

Last Updated:February 02, 2025 1:37 PM ISTமணமகனின் நடனம் தனது குடும்பத்தின் மதிப்பை கெடுக்கும் வகையில் இருந்ததாக கூறி, பெண்ணின் தந்தை திருமணத்தை ரத்து செய்வதாக...

Read moreDetails

மாலத்தீவுகளுக்கு ரூ.600 கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா | India Increases Foreign Aid To Maldives

புதுடெல்லி: மாலத்​தீவு​களுக்கு நிதி​யுதவியாக ரூ.600 கோடியை இந்தியா வரும் நிதி​யாண்​டில் வழங்​க​வுள்​ளது. நாடாளு​மன்​றத்​தில் நேற்று தாக்கல் செய்​யப்​பட்ட பட்ஜெட் உரையில் மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன் கூறிய​தாவது:...

Read moreDetails

குஜராத்: பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து – 5 பேர் பலி; 37 பேர் படுகாயம்

குஜராத்தில் சொகுசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read More

Read moreDetails

‘தவெக 2ஆம் ஆண்டு தொடக்கம்! இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்’ விஜய் கடிதம்!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதயம் மகிழும் தருணத்தில், உங்களோடு பேசவே இக்கடிதம், இன்று, ஒரு வெற்றிப் பெரும்படையின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கம். ஆம். தமிழக...

Read moreDetails

வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்த பேராசிரியை.. சொன்ன காரணம் தான் ஹைலைட்!

Last Updated:January 30, 2025 8:21 AM ISTவகுப்பறைக்குள்ளேயே முதலாமாண்டு மாணவனை, பேராசிரியர் ஒருவர் பல்வேறு சடங்குகளுடன் திருமணம் செய்த வீடியோ வெளியானது. இருவரும் மாறி மாறி...

Read moreDetails

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழக அணி வீராங்கனை லேகாமல்யா, பளுதூக்குதலில் 71 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றாா்....

Read moreDetails
Page 979 of 1398 1 … 978 979 980 … 1,398

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.