• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்த பேராசிரியை.. சொன்ன காரணம் தான் ஹைலைட்!

GenevaTimes by GenevaTimes
February 2, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்த பேராசிரியை.. சொன்ன காரணம் தான் ஹைலைட்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 30, 2025 8:21 AM IST

வகுப்பறைக்குள்ளேயே முதலாமாண்டு மாணவனை, பேராசிரியர் ஒருவர் பல்வேறு சடங்குகளுடன் திருமணம் செய்த வீடியோ வெளியானது. இருவரும் மாறி மாறி நெற்றியில் திலகமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

News18News18
News18

மேற்கு வங்கத்தில் பேராசிரியை ஒருவர், வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்த வீடியோ வெளியான நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் பேராசிரியையும், மாணவனும் புதுமண தம்பதி போல், ஒருவருக்கொருவர் பொட்டு வைத்துக்கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்கு வங்கத்தின் ஹரிங்கடா பகுதியில் அமைந்துள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழகத்தில், வகுப்பறைக்குள்ளேயே முதலாமாண்டு மாணவனை, பேராசிரியர் ஒருவர் பல்வேறு சடங்குகளுடன் திருமணம் செய்த வீடியோ வெளியானது. இருவரும் மாறி மாறி நெற்றியில் திலகமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் விசாரணைக் குழுவை அமைத்தது. உளவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு ஆவணப்படம் காட்டுவதற்காக இவ்வாறு எடுக்கப்பட்டதாக அந்தப் பேராசிரியை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Also Read | ஆபாச வெப்சைட்டில் பணம் சம்பாதிக்க பக்கா ப்ளான்.. யூடியூபர் திவ்யாவின் இன்னொரு முகம்!

எனினும் இதுகுறித்து விசாரணை நிறைவடையும் வரை சம்பந்தப்பட்ட பேராசிரியை விடுப்பில் இருக்க பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

First Published :

January 30, 2025 8:16 AM IST

Read More

Previous Post

இந்திய வரவு செலவுதிட்டம் 2025 – இலங்கைக்கு கிடைத்துள்ள முக்கிய நன்மை

Next Post

​வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பால் அரசுக்கு இழப்பு இல்லை! | no loss to the government due to the increase in the income tax exemption limit

Next Post
​வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பால் அரசுக்கு இழப்பு இல்லை! | no loss to the government due to the increase in the income tax exemption limit

​வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பால் அரசுக்கு இழப்பு இல்லை! | no loss to the government due to the increase in the income tax exemption limit

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin