• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா.. இந்திய மார்க்கெட்டுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பூஸ்ட் | Two major positive developments have occurred for the Indian market simultaneously

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா.. இந்திய மார்க்கெட்டுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பூஸ்ட் | Two major positive developments have occurred for the Indian market simultaneously
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Velmurugan P

Time
Updated: Saturday, October 10, 2026, 17:39 [IST]

டெல்லி: ஈரானுடன் நிலவும் போர் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக அமெரிக்காவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.இதனால் விலைவாசியைக் கட்டுப்படுத்த அதிரடி முடிவு ஒன்றை ட்ரம்ப் எடுத்துள்ளார். அதுதான் ரஷ்யா ஆயில் டீல்.. ஊரையே வாங்கக்கூடாது என்று பஞ்சாயத்து செய்து வந்த டிரம்ப், தன் நாட்டிற்கு ஒன்று என்ற உடனே முதல் வரிசையில் போய் வாங்க முடிவு செய்துள்ளார். இதனால் இந்திய மார்க்கெட்டுக்கு ஒரே நேரத்தில் 2 மெகா நல்ல விஷயங்கள் நடந்துள்ளது என்று பங்கு சந்தை நிலவரம் பற்றி விவரம் அறிந்த நெட்டிசன் ஒருவர் பகிர்ந்துள்ளார். அவரது பதிவினை அப்படியே இப்போது பார்ப்போம்.

1. ட்ரம்ப் – ரஷ்யா ஆயில் டீல்:

ரஷ்யாவிடமிருந்து பல லட்சம் டன் டீசலை அமெரிக்காவும் உலக நாடுகளும் வாங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிரடியாகச் சரியும். தனது தேவையில் 80% எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு இது மிகப்பெரிய ஜாக்பாட்!

Two major positive developments have occurred for the Indian market simultaneously

2. RBI-யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்:

அக்டோபர் 12 முதல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு (IOCL, BPCL, HPCL) தேவையான டாலர்களை RBI நேரடியாக வழங்கும் என அறிவித்துள்ளது.

இதனால் ஓப்பன் மார்க்கெட்டில் டாலருக்கான டிமாண்ட் குறைந்து, வீழ்ச்சியடைந்து வரும் இந்திய ரூபாயின் (INR) மதிப்பு காப்பாற்றப்படும்.

மார்க்கெட் தாக்கம் (சாதக, பாதகங்கள்):

பிளஸ்:

பணவீக்கம் (Inflation) குறையும், இது வட்டி விகிதக் குறைப்புக்கு (Rate cut) வழிவகுக்கும். மூலப்பொருள் செலவு குறைவதால் Paint, Tyre, Auto, Logistics துறைகளுக்கும், OMCs பங்குகளுக்கும் இது செம பூஸ்ட்!

Two major positive developments have occurred for the Indian market simultaneously

மைனஸ்:

ஏற்கனவே அதிக விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கி ஸ்டாக் வைத்துள்ள ரிலையன்ஸ் போன்ற ரெஃபைனரிகளுக்கு குறுகிய கால நஷ்டம் (Inventory loss) வரலாம்.

இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவிடம் ஆயில் வாங்கினால் “பொருளாதாரத் தடை (Sanctions) விதிப்போம்” என மிரட்டும் இதே அமெரிக்காதான், இப்போது ட்ரம்ப் தலைமையில் ரஷ்யாவுடன் மெகா ஆயில் டீல் போடுகிறது!

​தங்களுக்கு ஒரு தேவை என்றால் தாங்கள் போட்ட தடையையே தளர்த்திக் கொள்ளும் இந்த வல்லரசுகளின் ‘இரட்டை நிலைப்பாட்டை’ (Double Standards) பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க? என்று கேட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வேகமாக பரவி வருகிறது.

Two major positive developments have occurred for the Indian market simultaneously

அதேபோல், இந்த இரண்டு செய்திகளும் மார்க்கெட்டிற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கின்றன. தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், NIFTY 50 குறியீடு தற்போது மிக முக்கியமான நீண்ட கால ஆதரவு நிலையில் உள்ளது. உலகச் சந்தையில் பெரிய அளவிலான எதிர்மறையான செய்திகள் ஏதும் வராத பட்சத்தில், இங்கிருந்து சந்தை வலுவாக மீண்டு வருவதை நாம் எதிர்பார்க்கலாம் என்றும் அந்த நெட்சன் கூறியுள்ளார்.

English summary

A netizen well-versed in stock market trends has shared that two major positive developments have occurred simultaneously for the Indian market. Let us take a look at their post exactly as it is.

Read More

Previous Post

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம்

Next Post

போலந்தை உலுக்கிய இரண்டு தாக்குதல்கள்.. டஜன் கணக்கானோர் கைது, 50,000 பாடசாலைகளில் சோதனை – Sri Lanka Tamil News

Next Post
போலந்தை உலுக்கிய இரண்டு தாக்குதல்கள்.. டஜன் கணக்கானோர் கைது, 50,000 பாடசாலைகளில் சோதனை – Sri Lanka Tamil News

போலந்தை உலுக்கிய இரண்டு தாக்குதல்கள்.. டஜன் கணக்கானோர் கைது, 50,000 பாடசாலைகளில் சோதனை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin