இந்தியா

தலைப்பு செய்திகள்: வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் முதல் ஊட்டி செல்லும் முதலமைச்சர் வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

மதுரை சித்திரை திருவிழா, ஊட்டி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொறியல் விண்ணப்பம், பாமக மாநாட்டு தீர்மானம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ! Read More

Read moreDetails

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை.. அமைதி குறித்து முக்கிய ஆலோசனை!

Last Updated:May 12, 2025 6:53 AM ISTஇந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. அமைதியை தொடர்வது குறித்து ஆலோசிக்கப்படும் என...

Read moreDetails

ரூ.70 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் வருமான வரித் துறை ஆணையர் கைது | Income Tax Commissioner arrested in bribe case

ஹைதராபாத்: ரூ.70 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஹைதராபாத் வருமான வரித் துறை ஆணையர் ஜீவன் லால் லவாடியா கைது செய்யப்பட்டு உள்ளார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில்...

Read moreDetails

முழுமையான காஷ்மீரே நமது இலக்கு! – சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் அப்பாவி பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மத்தியஅரசுக்கு ஆதரவாக உள்ளன. ஆனால்,...

Read moreDetails

’மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாட்டின் நோக்கம் இதுதான்!’ உடைத்து பேசிய ஜி.கே.மணி!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் வன்னியர் சங்கம் மற்று பாமக கட்சி சார்பில் சித்திரை முழுநிலவு மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது, இந்த...

Read moreDetails

Fact Check : ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவின் ரபேல் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? உண்மை என்ன?

Last Updated:May 11, 2025 9:48 PM ISTஆப்ரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் இன்று பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்பத்திரிகையாளர்கள சந்திப்பின்போது ராணுவ அதிகாரிகள்ஆபரேஷன் சிந்தூர்...

Read moreDetails

எல்லை மாநிலங்களில் மீண்டும் அமைதி திரும்பியது | Peace has returned to the border states

புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எல்லை மாநிலங்களில் 4 நாட்களுக்கு பிறகு, நேற்று அமைதி...

Read moreDetails

தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவரானார் உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த்!

என்ஏஎல்எஸ்ஏ-யின் செயல் தலைவராக தற்போது உள்ள நீதிபதி பி.ஆா்.கவாய், உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக வரும் புதன்கிழமை (மே 14) பதவியேற்க உள்ள நிலையில், உச்ச...

Read moreDetails

அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடம் இடையே மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீச முயன்ற நபரால் பரபரப்பு

பெட்ரோல் குண்டு வீசியதாக முதலில் தகவல் பரவிய நிலையில், பெட்ரோல் குண்டுகள் எதுவும் வீசப்படவில்லை என்றும், மண்ணெண்ணெய் நிரப்பி, அதனை பற்றவைத்து வீச முயன்ற நபரை போலீஸார்...

Read moreDetails

ட்ரோன் மூலம் உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பொது மக்களுக்கு அரசு முக்கிய எச்சரிக்கை

Last Updated:May 11, 2025 10:21 PM ISTமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெய்சல்மார், பார்மர் மற்றும் ராஜஸ்தானின் எல்லையோரம் அமைந்துள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுஎல்லை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுஆபரேஷன்...

Read moreDetails
Page 540 of 1190 1 539 540 541 1,190

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.