இந்தியா

சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்! கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

சிறுவன் கடத்தல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தன் மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக ஜெயராம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்...

Read moreDetails

இந்தியாவில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கான 10+ அரசுத் திட்டங்கள்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க.. லிஸ்ட் இதோ!

நாட்டில், பெண்களின் வளர்ச்சி, கல்வி, பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பை ஆதரிப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளன. இந்தத் திட்டங்கள் பெண்களின் கல்வி, சுகாதாரம், நிதி உதவி,...

Read moreDetails

அம்பேத்கருக்கு அவமரியாதை: லாலுவுக்கு நோட்டீஸ் | Notice to Lalu for Disrespect for Ambedkar

பாட்னா: லாலு பிர​சாத்​தின் 78-வது பிறந்த தினம் கடந்​த​வாரம் கொண்​டாடப்​பட்​டது. அப்​போது எடுக்​கப்​பட்ட வீடியோ​வில், உடல்​நிலை சரி​யில்​லாத லாலு சோபா​வில் அமர்ந்​து, அரு​கிலுள்ள சோபா​வில் கால்​களை நீட்​டிக்​கொண்​டுள்​ளார்....

Read moreDetails

ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ சீருடையில் விமானி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி! uttarkhand

ஹெலிகாப்டரை இயக்கிய விமானி ராஜ்வீர் சிங் செளகான், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் ஆவார். 14 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய ராஜ்வீர், கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வுபெற்ற பின்னர்,...

Read moreDetails

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு.. ஜூன் 16, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!

மத்திய தங்க பத்திர முதலீடு திட்டம்மத்திய தங்க பத்திர முதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை. உக்ரைன் மீது ரஷ்யா போர்...

Read moreDetails

மீண்டும் ஒரு ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு..! பயணிகள் அதிர்ச்சி

Last Updated:June 17, 2025 7:45 AM ISTசமீபத்தில் ஏர் இந்தியா விமானங்களில் தொடர்ந்து கோளாறுகள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது...

Read moreDetails

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் அஞ்சலி | Chief Minister Bhupendra Patel pays tribute to former Gujarat Chief Minister Vijay Rupani

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அகமதாபாத்தில்...

Read moreDetails

ராபா்ட் வதேரா இன்று ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்

கடந்த 2016-ஆம் ஆண்டு, வருமான வரித் துறை சோதனையைத் தொடா்ந்து சஞ்சய் பந்தாரி லண்டன் தப்பினாா். அதற்கு முன்பு 2009-ஆம் ஆண்டில், ராபா்ட் வதேராவின் அறிவுறுத்தலில், அவா்...

Read moreDetails

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்

அஇஅதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருந்த தமிழ்நாட்டை,பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இதே இராணிப்பேட்டை...

Read moreDetails
Page 406 of 1141 1 405 406 407 1,141

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.