இந்தியா

‘சீனா அமைக்கும் அணை தண்ணீர் வெடிகுண்டை போன்றது’ – கவலை தெரிவிக்கும் அருணாசல பிரதேச முதல்வர்

Last Updated:July 09, 2025 5:44 PM ISTஅணையை அமைப்பதன் மூலம் 60 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று சீனா தரப்பில்...

Read moreDetails

கடையடைப்பு, பைக் பேரணிகள் முதல் சாலை, ரயில் மறியல் வரை – எப்படி இருந்தது பாரத் பந்த்? | Trade unions strike against Govt policies: From road, rail rokos to rallies

பொதுத்​ துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக் ​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப் ​பெற வேண்​டும், பொதுத் ​துறை நிறு​வனங்​களில் காலிப்​ பணி​யிடங்​களை நிரப்ப...

Read moreDetails

இரு பாலிவுட் நடிகர்களின் பூர்விக வீடுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு ரூ.3.38 கோடி ஒதுக்கீடு!

பாலிவுட் நடிகர்கள் திலீப் குமார் மற்றும் ராஜ் கபூருக்கு சொந்தமாக பாகிஸ்தானில் உள்ள பூா்விக வீடுகளைப் பாதுகாக்க ரூ. 3 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்க பாகிஸ்தான்...

Read moreDetails

‘Bye…! Bye…! Stalin' திமுக அரசை கிண்டல் செய்து அதிமுக ஐடி விங் ஏ.ஐ வீடியோ உருவாக்கம்! இணையத்தில் வைரல்!

ஸ்டாலினுக்கு பை பை… போதை நாடாக்கிய ஸ்டாலினுக்கு பைபை, நீட் ரகசியம் என்று சொல்லி ஏமாற்றியதற்கு பை பை, திரும்பவும் ஆட்சிக்கு வரவே முடியாத ஸ்டாலினுக்கு பை...

Read moreDetails

வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானம் : விமானிகள் உயிரிழப்பு

Last Updated:July 09, 2025 5:24 PM ISTRajasthan Jet Crash | ராஜஸ்தானில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில்...

Read moreDetails

ராஜஸ்தானில் விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கிய போர் விமானம் | Indian Air Force fighter jet crashes in Rajasthan’s Churu

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் ரக போர் விமானம் ஒன்று விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது. இதனை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்....

Read moreDetails

பாகிஸ்தானில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: ஊடுருவல் முறியடிப்பு!

ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்திலிருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்குள் ஊடுருவ முயன்ற எட்டு தீவிரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.ஃபிட்னா அல்-கவாஜ் தீவிரவாதிகள்...

Read moreDetails

’திமுக ஒரு கட்சி அல்ல; ஒரு கார்ப்பரேட் கம்பெனி’ ஈபிஎஸ் ஆவேச பேச்சு

குடும்ப ஆட்சி மற்றும் மன்னராட்சி குற்றச்சாட்டு திமுகவை "குடும்ப ஆட்சி" மற்றும் "மன்னராட்சி" என்று விமர்சித்த எடப்பாடி, "இந்தியாவில் ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே....

Read moreDetails

நாய் கடித்தால் 72 மணி நேரத்திற்குள் தடுப்பூசி.. இல்லன்னா மரணம் தான் – மருத்துவர்கள் எச்சரிக்கை

Last Updated:July 09, 2025 12:50 PM ISTநாய் கடித்தால் 72 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட வேண்டும், இல்லையெனில் ராபீஸ் தொற்று மரணத்தை ஏற்படுத்தும் என...

Read moreDetails

பெங்களூருவில் சீட்டு கம்பெனி நடத்தி ரூ.100 கோடி மோசடி செய்த கேரள தம்பதியை தேடும் போலீஸார் | kerala couple defrauded 100 crore in Bengaluru

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள‌ ராமமூர்த்தி நகரை சேர்ந்​தவர் டோமி வர்​கீஸ் (56). இவரது மனைவி ஷைனி (51). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 20 ஆண்​டு​களுக்​கும்...

Read moreDetails
Page 349 of 1136 1 348 349 350 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.