இந்தியா

சத்தீஸ்கரில் 35 ஆண்டுகள் வசித்த வங்கதேச தம்பதி கைது | Bangladeshi couple arrested for lived in Chhattisgarh for 35 years

புதுடெல்லி: சத்​தீஸ்​கரில் 35 ஆண்​டு​களாக வசித்து வந்த வங்​கதேச தம்​ப​தி​யினர், இந்​தி​யாவை விட்டு தப்​பிச் செல்​லும்​போது கைது செய்​யப்​பட்​டனர். இதுகுறித்து பிஎஸ்​எப், வடக்கு வங்​காள எல்​லைப் பகு​திக்​கான...

Read moreDetails

பிகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் மின்சாரம் இலவசம்! நிதிஷ் குமார் அறிவிப்பு! Free electricity

இதுதொடர்பாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:ஆரம்பத்தில் இருந்தே பிகாரில் அனைவருக்கும் மலிவு விலையில் மின்சாரம் வழங்கி வருகிறோம். தற்போது ஆகஸ்ட் 1, 2025...

Read moreDetails

“போயிங் 787 இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளில் குளறுபடி இல்லை” – ஏர் இந்தியா தகவல்!

Last Updated:July 17, 2025 7:57 AM ISTவிபத்துக்குள்ளான விமானம், மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்த நிலையில், அதிலிருந்தவர்களும் உயிரிழந்ததால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 260-ஆக அதிகரித்தது. இது...

Read moreDetails

நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது: உயிரிழந்த தலால் மெஹ்தியின் சகோதரர் திட்டவட்டம் | Talal Mahdi brother says There is no forgiveness for Nimisha crime

புதுடெல்லி: தன் சகோதரரை கொலை செய்த கேரள செவிலியர் நிமிஷா​வின் குற்​றத்​துக்கு மன்​னிப்பு வழங்க முடி​யாது என அப்​தெல்ஃபத்தா மெஹ்தி திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் மேலும்...

Read moreDetails

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க பாஜக திட்டம் – முதல்வா் மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது; பாஜகவின் இந்த முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம் என்று மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ்...

Read moreDetails

தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை ரத்து செய்த ஆணைக்கு தடை : உச்சநீதிமன்றம் உத்தரவு

Last Updated:July 16, 2025 3:15 PM ISTஉச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத் தேர்தல் ரத்து ஆணைக்கு தடை விதித்தது. புதிய உறுப்பினர்கள்...

Read moreDetails

இந்தி உட்பட பல மொழிகளைக் கற்று அறிஞராக திகழ்ந்தவர் பி.வி. நரசிம்மராவ்: சந்திரபாபு நாயுடு | P.V. Narasimha Rao was a scholar who learned many languages including Hindi: Chandrababu Naidu

புதுடெல்லி: "இந்தி ஏன் கற்க வேண்டும் என்று இப்போது பேசுகிறோம். ஆனால், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இந்தி மட்டுமல்ல, 17 மொழிகளைக் கற்று புகழ்பெற்ற அறிஞராகத்...

Read moreDetails

நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

தில்லியிலிருந்து கோவா நோக்கி புதன்கிழமை சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீரென ஒரு என்ஜின் செயலிழந்ததால் மற்றொரு என்ஜின் மூலம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

100 பெண்கள் பாலியல் வன்கொடுமை.. கோயில் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. குவியும் புகாரால் மீண்டும் பரபரப்பு!

Last Updated:July 16, 2025 3:28 PM ISTகர்நாடகா தர்மஸ்தலா கோயில் அருகே 100 பெண்கள் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தர்மஸ்தலா கோயில்கர்நாடகா...

Read moreDetails

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல், கார்கே கடிதம் | ‘Statehood for Jammu and Kashmir’ – Rahul, Kharge write to PM

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் சட்டத்தை வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டு வர வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல் காந்தியும்,...

Read moreDetails
Page 331 of 1136 1 330 331 332 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.