இந்தியா

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு | Former JD(S) MP Prajwal Revanna convicted in rape case

பெங்களூரு: வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....

Read moreDetails

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் – முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக துணைவேந்தா்களை...

Read moreDetails

இந்தியாவுக்கு 25% வரி… அதிரடியாக அறிவித்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்

Last Updated:July 30, 2025 8:11 PM ISTஅமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்கா...

Read moreDetails

ஜார்க்கண்டில் வீட்டுக்குள் நுழைந்த புலியை பாதுகாப்பாக மீட்க உதவிய தந்தை, மகளுக்கு விருது! | Father daughter awarded for helping forest department rescue tiger that entered house

ராஞ்சி: தங்கள் வீட்டுக்குள் நுழைந்த புலியை பாதுகாப்பாக மீட்க வனத்துறைக்கு உதவிய நபர் மற்றும் அவரது மகளை ஜார்க்கண்ட் வனத்துறை பரிசுத்தொகை வழங்கி பாராட்டியுள்ளது. முரி காவல்...

Read moreDetails

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ – ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

1,000 பக்கங்களைக் கொண்ட இந்த தீா்ப்பில் அவா் கூறியிருப்பதாவது: என்ஐஏ மற்றும் ஏடிஎஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. புணேயில் உள்ள ஒரு வீட்டில்...

Read moreDetails

பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி… பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு | இந்தியா

முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும், கர்நாடகா மாநிலம் ஹாசன் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது கடந்த 2024ஆம் ஆண்டு பாலியல் புகார்கள் எழுந்தன....

Read moreDetails

செப்டம்பர் 9-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் | Vice Presidential election will be held on September 9

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் செப்​டம்​பர் 9-ம் தேதி நடை​பெறும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. நாட்​டின் 14-வது குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப்...

Read moreDetails

இணையவழி சூதாட்டம்: மாநிலங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இணையவழி பந்தயம் மற்றும் சூதாட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.இணையவழி பந்தயம் மற்றும் சூதாட்ட செயலிகள் அசூர...

Read moreDetails

“வாக்கு திருட்டில் ஈடுபடும் தேர்தல் ஆணையம் தப்பிக்க முடியாது..” – பகிரங்க எச்சரிக்கை விடுத்த ராகுல் காந்தி | இந்தியா

பீகார் சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொண்டது.இதில், ஏறத்தாழ 22 லட்சம்...

Read moreDetails

“நாகரிகமில்லாத பொறுப்பற்றவர் ட்ரம்ப்!” – இந்திய பொருளாதாரம் குறித்த கருத்துக்கு தேவகவுடா காட்டம் | Deve Gowda terms Trump’s statement on Indian economy volatile, uncivil and irresponsible

பெங்களூரு: வேகமாக வளர்ந்து வரும் உலகின் 5-வது பெரிய பொருளாதாரமான இந்திய பொருளாதாரத்தை மடிந்துவிட்டது என்று டொனால்டு ட்ரம்ப் கூறுகிறார் என்றால், ஒன்று அவர் பார்வையற்றவராக இருக்க...

Read moreDetails
Page 292 of 1134 1 291 292 293 1,134

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.