இந்தியா

ரகசிய கேமரா பொருத்திய கண்ணாடி மூலம் பூரி ஜெகன்நாதர் கோயிலை வீடியோ எடுத்த நபர்… காவல்துறை நடவடிக்கை என்ன…? | இந்தியா

Last Updated:August 03, 2025 10:55 AM ISTசமூக ஊடகங்களில் பதிவிட்டு லைக்குகளை பெறுவதற்காக, அன்றாட வாழ்வில் என்ன நடந்தாலும் அதனை வீடியோ எடுத்து அதன் மூலம்...

Read moreDetails

பிஹாரில் சொந்த வீடு இருக்கும்போது, தமிழகத்தில் எப்படி வாக்காளராக முடியும்? – ப.சிதம்பரம் கேள்வி | How can become a voter in Tamil Nadu when have own house in Bihar P Chidambaram questions

சென்னை: ‘பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயத்தில் இருக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக சேர்ப்பது பற்றிய தகவல்கள் ஆபத்தானவை...

Read moreDetails

பூரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

பூரியில் 15வயது சிறுமி மரணத்தில் யாருக்கும் தொடர்பு இல்லை என்று ஒடிசா போலீஸ் விளக்கமளித்துள்ளது. ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தின் பலங்கா பகுதியில் உள்ள தனது வீட்டின்...

Read moreDetails

‘தெற்கு வசமாகிறதா?’ தென்மாவட்ட எழுச்சிப் பயணத்தில் எடப்பாடி பழனிசாமியின் உற்சாகம்!

தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி தொடங்கியிருக்கும் இந்த பயணம், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கு நங்கூரம் போட்டிருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக கூற முடிகிறது. தென்...

Read moreDetails

டிஎன்ஏ டெஸ்ட் முதல் வீடியோக்கள் வரை… பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தண்டனை உறுதி செய்ய உதவிய ஆதாரங்கள்! | இந்தியா

கர்நாடக மாநிலத்தில் இருந்து வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்ற பிரஜ்வல் ரேவண்ணா, 2024 ஆண்டு ஹசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் மீண்டும் போட்டியிட்டார்.  தேர்தல் காலத்தில் தீவிர...

Read moreDetails

வேளாண் சட்​டங்களை எதிர்த்ததால் அருண் ஜெட்லி மிரட்டினாரா? – ராகுல் காந்திக்கு மகன் ரோஹன் ஜெட்லி கண்டனம் | Rohan Jaitley condemns Rahul Gandhi

புதுடெல்லி: ‘‘வேளாண் சட்​டங்​கள் தொடர்​பாக என் தந்தை அருண் ஜெட்லி மிரட்​டிய​தாக ராகுல் காந்தி கூறு​வது தரமற்ற சிந்​தனை’’ என்று ரோஹன் ஜெட்லி கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்....

Read moreDetails

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.ஆறு,...

Read moreDetails

“நான் ராஜா அல்ல; மன்னர் என்ற கருத்துக்கே எதிரானவன்” – ராகுல் காந்தி | இந்தியா

Last Updated:August 03, 2025 7:07 AM ISTடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்ற தேர்தலில் மோசடி...

Read moreDetails

வீட்டு பணிப்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: தேவகவுடா பேரன் பிரஜ்வலுக்கு சாகும் வரை சிறை – வழக்கின் முழு விவரம் | Ex-MP Prajwal Revanna Gets Life Term For Sexually Assaulting House Help

பெங்களூரு: வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை தண்டனை...

Read moreDetails

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

சமத்துவ குடியுரிமையை வலியுறுத்தும் இறையாண்மை மற்றும் சோஷலிஸத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு ஜனநாயக மற்றும் குடியரசு நாடாகத் திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகரமான கொள்கைகளை கையில்...

Read moreDetails
Page 289 of 1134 1 288 289 290 1,134

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.