இந்தியா

அமேசானில் ரூ. 32,780-க்கு ஐபோன் 15 வாங்கலாம்! ரூ. 47,120 தள்ளுபடி பெறுவது எப்படி?

அமேசான் தள்ளுபடிஐபோன் 15 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ. 79,900. ஆனால், அமேசான் இணைய விற்பனை தளத்தில் 12% தள்ளுபடியுடன் ரூ. 61,400க்கு விற்கப்படுகிறது. ஆனால், இதில்...

Read moreDetails

யானைக்கு அருகில் செல்பி எடுத்த நபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்.. வனத்துறை அதிரடி நடவடிக்கை! | இந்தியா

Last Updated:August 12, 2025 12:43 PM ISTகர்நாடகாவில் யானைக்கு அருகில் செல்பி எடுத்த பசுவராஜ் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பசுவராஜ்கர்நாடகாவில் யானைக்கு அருகில் நின்று...

Read moreDetails

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அறிவித்தார் மக்களவை சபாநாயகர் | Committee formed to probe into charges concerning Allahabad HC Judge Yashwant Varma’s removal

புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள மூன்று பேர் அடங்கிய...

Read moreDetails

இஸ்ரேல் வன்முறைக்கு இந்திய அரசின் மௌனம் வெட்கக்கேடானது: பிரியங்கா!

இஸ்ரேல் அரசு இனப்படுகொலை செய்துவருவதையும், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் பேரழிவைக் கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு மௌனமாக நிற்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா...

Read moreDetails

‘இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக..’ சர்வதேச இளைஞர்கள் தினத்தில் துணை முதல்வர் உதயநிதி பதிவு!

‘இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக, மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நம் திராவிடமாடல் அரசு என்றும் துணை நிற்கும். எதிர்காலம் நமக்கானது’ Read More

Read moreDetails

ஆம்புலன்ஸ் வர முடியாததால் கர்ப்பிணி பெண்ணை 3 கிமீ சுமந்து சென்ற குடும்பத்தினர்.. வழியிலேயே குழந்தை பிறந்தது..! | இந்தியா

Last Updated:August 12, 2025 8:33 AM ISTசாலை இணைப்பு இல்லாததால், அடிப்படை தேவைகளுக்கு செல்வதற்கு கூட, வயல்வெளிகள் வழியாக செல்லும் நடைபாதைகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம்...

Read moreDetails

திருத்தப்பட்ட வருமான வரி மசோதா மக்களவையில் நிறைவேற்றம் | Amended Income Tax Bill passed in Lok Sabha

புதுடெல்லி: ​திருத்​தப்​பட்ட புதிய வரு​மான வரி மசோதா மக்​களவை​யில் நேற்று நிறைவேறியது. இந்​தி​யா​வில் கடந்த 60 ஆண்டுகளுக்​கும் மேலாக அமலில் இருந்து வந்த 1961-ம் ஆண்டு வரு​மான...

Read moreDetails

எதிா்க்கட்சி எம்.பி.க்களின் பேரணி தடுத்து நிறுத்தம்! ராகுல் உள்ளிட்டோா் கைது!

சாலையில் அமா்ந்து தா்னா: எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தோ்தல் ஆணைய அலுவலகம் நோக்கி முன்னேற முயன்றபோது, அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அதைத் தொடா்ந்து, திமுகவின் டி.ஆா்.பாலு, தேசியவாத...

Read moreDetails

23 அரசியல் கட்சிகள் நீக்கம் – இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை..! | இந்தியா

Last Updated:August 12, 2025 8:05 AM ISTஅங்கீகரிக்கப்படாத தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 கட்சிகளையும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு கட்சியையும் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையை தேர்தல்...

Read moreDetails

அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு தண்டனை: உச்ச நீதிமன்றம் உறுதி | Supreme Court upholds conviction of Medha Patkar in defamation case

புதுடெல்லி: தற்​போது டெல்லி துணை நிலை ஆளுந​ராக இருக்​கும் வி.கே.சக்​சே​னா, 25 ஆண்​டு​களுக்கு முன் குஜ​ராத்​தில் அரசு சாரா அமைப்பு ஒன்​றின் தலை​வ​ராக இருந்​தார். அப்​போது நர்​மதை...

Read moreDetails
Page 265 of 1132 1 264 265 266 1,132

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.