இந்தியா

இந்தியா கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் இவர்தானா? – பதில் அளித்த திருச்சி சிவா எம்.பி. | இந்தியா

Last Updated:August 18, 2025 5:41 PM ISTடெல்லியில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த திருச்சி சிவா இந்தியா கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர்...

Read moreDetails

ராணுவ பயிற்சியில் காயமடைந்து மாற்றுத் திறனாளியாகும் வீரர்களை ஓரம்கட்டி வீட்டுக்கு அனுப்பக் கூடாது: உச்ச நீதிமன்றம் | Disabled jawans should not be sent home: Supreme Court

புதுடெல்லி: ​ராணுவ பயிற்​சிப் பள்​ளி​களில் காயமடைந்து மாற்​றுத் திற​னாளி​யாகும் துணிச்​சல்​மிகு வீரர்​களை ஓரம்​கட்டி வீட்​டுக்கு அனுப்​பாமல், முப்​படை அலு​வல​கங்​களில் உட்​கார்ந்து பணிபுரிய வாய்ப்பு அளிக்க வேண்​டும் என்று...

Read moreDetails

முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச மாநில முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.உத்தர பிரதேச...

Read moreDetails

“மாதம் ரூ. 5,000 உதவித்தொகை.. வேலைக்கான ஏற்பாடு” – புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் மேற்குவங்கத்திற்கு அழைக்கும் மம்தா பானர்ஜி | இந்தியா

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “புலம்பெயர்ந்த மேற்குவங்க தொழிலாளர்கள் மீண்டும் மாநிலம் திரும்பினால், மாதம் ரூ. 5,000 மறுவாழ்வு...

Read moreDetails

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை | Supreme Court stays HC order reversing discharge of Periyasamy case

புதுடெல்லி: அமைச்​சர் ஐ.பெரிய​சாமி மற்​றும் அவரது குடும்​பத்​தினருக்கு எதி​ரான சொத்​துக் குவிப்பு வழக்​கின் மறு​வி​சா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழக ஊரக வளர்ச்​சித்...

Read moreDetails

மும்பையை புரட்டிப் போட்ட பலத்தமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து ஸ்தம்பித்தது

மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரில் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, தாணே, ராய்கட்...

Read moreDetails

டிரம்புடன் பேசியது என்ன? பிரதமர் நரேந்திர மோடியிடம் பகிர்ந்துகொண்ட ரஷ்ய அதிபர் புதின் | இந்தியா

Last Updated:August 18, 2025 10:17 PM ISTரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்புடன் அலாஸ்காவில் நடந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடியிடம் பகிர்ந்துகொண்டார். நரேந்திர...

Read moreDetails

மோடியுடன் புதின் தொலைபேசியில் உரையாடல்: ட்ரம்ப் உடனான சந்திப்பு குறித்து விவரிப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் திங்கள்கிழமை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அலாஸ்காவில் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன்...

Read moreDetails

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.இன்று(ஆக. 18) இது குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான திட்டம் குறித்து விரிவான ஆலோசனை...

Read moreDetails

சுங்கச்சாவடியில் ராணுவ வீரருக்கு நேர்ந்த கொடூரம்.. பணிக்கு திரும்பியபோது நடந்த பகீர் சம்பவம்! | இந்தியா

Last Updated:August 18, 2025 8:29 PM ISTஉத்தரபிரதேசத்தில், ராணுவ வீரர் கபில் கவாட் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராணுவ...

Read moreDetails
Page 248 of 1130 1 247 248 249 1,130

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.