இந்தியா

டெல்லியில் அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: கெடுபிடியை தளர்த்திய உச்ச நீதிமன்றம் | SC stays order barring release of captured strays

புதுடெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை என தனது முந்தைய உத்தரவில் இருந்த கெடுபிடிகள் சிலவற்றை தளர்த்தி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது...

Read moreDetails

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க… எஸ்பிஐ வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு (வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனை...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு உளவு: யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் சிக்கின! | இந்தியா

Last Updated:August 18, 2025 3:36 PM ISTபாகிஸ்தானுக்காக உளவு பார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு எதிராக 2,500 பக்க குற்றப்பத்திரிகையில் உறுதியான ஆதாரங்கள் உள்ளதாக ஹரியானா...

Read moreDetails

​நாய் அசுத்​தம் செய்த உணவை சாப்​பிட்ட 84 மாணவர்களுக்கு ரூ.25,000: சத்​தீஸ்​கர் அரசுக்கு நீதி​மன்​றம் உத்​தரவு | Rs 25000 fine for 84 students who ate food contaminated by dogs

பிலாஸ்​பூர்: நாய் அசுத்​தம் செய்த மதிய உணவைச் சாப்​பிட்ட 84 மாணவர்​களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்​க வேண்​டும் என்று சத்​தீஸ்​கர் மாநில அரசுக்கு உயர் நீதி​மன்​றம்...

Read moreDetails

வட கா்நாடகத்தில் பலத்த மழை; வெள்ளப்பெருக்கு

கடந்த 24 மணி நேரத்தில் விஜயபுரா, கதக், தும்கூரு, பாகல்கோட், தாவணகெரே, மண்டியா, கொப்பள், சித்ரதுா்கா, பெலகாவி மாவட்டங்களில் பலத்த மழை பதிவாகியுள்ளது. அதேபோல, வட கன்னடம்,...

Read moreDetails

மகாராஷ்டிராவில் 5ஆம் நாளாக கொட்டித் தீர்த்த கனமழை… வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை! | இந்தியா

மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால் 2 மோனோ ரயில்கள் பழுதடைந்த நிலையில், 700-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.மகாராஷ்டிர மாநிலத்தில் 5ஆவது நாளாக நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது....

Read moreDetails

ஆன்லைன் விளையாட்டு காரணமாக 45 கோடி மக்கள் ஆண்டுக்கு ரூ.20,000 கோடியை இழக்கின்றனர்: அரசு வட்டாரங்கள் தகவல் | 45 crore people lose Rs 20000 crore annually due to online gaming

புதுடெல்லி: ஆன்​லைன் மூல​மாக பணம் கட்டி விளை​யாடும் விளை​யாட்​டு​கள் சமூகத்​துக்கு ஒரு பெரிய பிரச்​சினை​யாக மாறி வருகிறது. அதனால்​தான் தடை​யால் ஏற்​படும் வரு​வாய் இழப்பை விட மக்​களின்...

Read moreDetails

இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்பு

அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ‘இந்தியா-ரஷியா உறவுகளை மேம்படுத்த புதிய மற்றும் ஆக்கபூா்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா்...

Read moreDetails

7 ஆண்டுகளுக்குப் பிறகு.. சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி! | இந்தியா

Last Updated:August 20, 2025 9:17 AM ISTசீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, மோடியை சந்தித்து, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.பிரதமர் மோடிபிரதமர்...

Read moreDetails

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி வேட்பாளர் மனு தாக்கல் | India Alliance candidate filing

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான...

Read moreDetails
Page 240 of 1130 1 239 240 241 1,130

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.