• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புதுச்சேரி மதுவிற்கு 4.5 லிட்டர் விலக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 28, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
புதுச்சேரி மதுவிற்கு 4.5 லிட்டர் விலக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 28, 2026 2:01 PM IST

புதுச்சேரியில் இருந்து நான்கரை லிட்டர் அளவுக்கு மதுபானம் கொண்டு வர உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

புதுச்சேரி மதுபான கடை
புதுச்சேரி மதுபான கடை

புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வந்தவர் மீதான வழக்கை ரத்து செய்த உத்தரவில் விளக்கம் கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வந்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கடலூரைச் சேர்ந்த வல்லரசு என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனிநபர் ஒருவர் நான்கரை லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற அரசாணையைச் சுட்டிக்காட்டி, வழக்கை ரத்து செய்தது.

இதையடுத்து, புதுச்சேரியில் இருந்து நான்கரை லிட்டர் அளவுக்கு மதுபானம் கொண்டு வர உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இந்த நிலையில், புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வந்தவர் மீதான வழக்கை ரத்து செய்தது குறித்து விளக்கம் அளிக்க கோரி தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் முன் முறையீடு செய்தார்.

அப்போது, நீதிமன்ற உத்தரவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தனிநபர் நான்கரை லிட்டர் மதுபானம் வைத்துக்கொள்ள அனுமதியளிக்கும் அரசாணை புதுச்சேரி மாநில மதுபானத்துக்கு பொருந்தாது எனவும், பிற மாநில மதுபானங்கள், மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் அதனை வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என அரசு தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் முறையிட்டது.

Location :

Chennai,Tamil Nadu

Read More

Previous Post

ட்ரம்ப் கொலை முயற்சி.! கைதான துப்பாக்கிதாரிக்கு நேர்ந்துள்ள கதி

Next Post

H1 Coach | ரயிலில் உள்ள ‘H1 கோச்சு’ என்றால் என்ன? அதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

Next Post
H1 Coach | ரயிலில் உள்ள ‘H1 கோச்சு’ என்றால் என்ன? அதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

H1 Coach | ரயிலில் உள்ள 'H1 கோச்சு' என்றால் என்ன? அதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin