இந்தியா

பாஜக அரசுக்கு மீண்டும் நெருக்கடி! டெல்லியை நோக்கி படை எடுக்கும் விவசாயிகள்

2020ல் ஆரம்பம்:மத்தியில் கடந்த 2019ம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததும், 2020ம் ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது. இதற்கு நாடு முழுவதில்...

Read moreDetails

மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் | Supreme Court takes stern view of reinstating Senthilbalaji as Tamil Nadu Cabinet Minister

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, உடனடியாக தமிழகத்தின் மூத்த கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (டிச. 2, 2024) கடும்...

Read moreDetails

தெலங்கானாவில் காவல் உதவி ஆய்வாளர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அதில் அவர் தனது சர்வீஸ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது.தனிப்பட்ட காரணங்களால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என...

Read moreDetails

Tamilnadu News Live December 2, 2024: அவதூறு வழக்கில் தனித்தனியே 6 மாதம் சிறை..41 பக்கம் தீர்ப்பு..எச். ராஜா பதில் மனு

Tamil Nadu News Live: அவதூறு வழக்கில் தனித்தனியே 6 மாதம் சிறை..41 பக்கம் தீர்ப்பு..எச். ராஜா பதில் மனு - தண்டனை நிறுத்தி வைப்பு Read...

Read moreDetails

Blankets in Trains: இனி 15 நாட்களுக்கு ஒருமுறை கம்பளி போர்வைகள் துவைக்கப்படும்

ரயில்களில் வழங்கப்படும் கம்பளி போர்வைகளை துவைப்பது குறித்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில், இனி 15 நாட்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும் என்று ரயில்வே உறுதியளித்துள்ளது. ரயிலுக்கும், அவ்வப்போது...

Read moreDetails

மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் இன்று தேர்வு: ஏக்நாத் ஷிண்டே தகவல் | Maharashtra new Chief Minister to be elected today

மும்பை: ம​காராஷ்டிரா​வின் புதிய முதல்வர் இன்று தேர்வு செய்​யப்​படு​வார் என்று ஏக்நாத் ஷிண்டே தெரி​வித்​துள்ளார். மகாராஷ்டிர சட்டப்​பேரவை தேர்​தலில் பாஜக, ஷிண்​டே​வின் சிவசேனா அணி, அஜித் பவாரின்...

Read moreDetails

வனத்துறை நிர்வாகத்தில் ஏஐ தொழில்நுட்பம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் வனத்துறை தொடர்பான நிர்வாக செயல் திட்டங்களைத் தயாரிப்பதற்கு ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வனத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். வனத்துறை நிர்வாகத்தில் ஏஐ தொழில்நுட்பம்...

Read moreDetails

LIVE: வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை மையம்

Tamil Live Breaking News : உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள். Read More

Read moreDetails

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ் | Fengal Cyclone: DMK MP moves adjournment motion in LS

புதுடெல்லி: ஃபெஞ்சல் புயல், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க அனுமதி கோரி திமுக சார்பில் மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார். வங்கக்​கடல்...

Read moreDetails

பிஎஸ்எஃப் தொடக்க தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

பிஎஸ்எஃப் தொடக்க தினத்தில், அப்படையினருக்கு வாழ்த்துகள். தைரியம் மற்றும் அா்ப்பணிப்புடன் எல்லையை பாதுகாக்க பிஎஸ்எஃப் வீரா்கள் அயராது சேவையாற்றுகின்றனா். எல்லைப் பாதுகாப்புப் படையினரின் விழிப்பும், துணிவுமே நாட்டின்...

Read moreDetails
Page 1099 of 1373 1 … 1,098 1,099 1,100 … 1,373

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.