• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தாராபுரம் களநிலவரத்தால் கலங்கிய சத்தியபாமா? கையில் எடுத்த புது டெக்னிக்! வைரலாகும் பிரச்சாரம்! | Dharapuram TVK Candidate Sathyabama follows new technique

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தாராபுரம் களநிலவரத்தால் கலங்கிய சத்தியபாமா? கையில் எடுத்த புது டெக்னிக்! வைரலாகும் பிரச்சாரம்! | Dharapuram TVK Candidate Sathyabama follows new technique
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vishnupriya R

Time
Published: Tuesday, September 29, 2026, 7:54 [IST]

தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய்யின் உருவச்சிலையை வைத்து தவெக வேட்பாளர் சத்தியபாமா வாக்கு சேகரித்த காட்சி வைரலாகியுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. கள நிலவரங்களை பார்த்தால் மதுராந்தகத்தை விட தாராபுரத்தில் தவெகவுக்கு கடுமையாகவே உள்ளதாக சொல்லப்படுகிறது.

by election 2026 sathyabama 2026

மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் இடைத்தேர்தலில் அவர்கள் இருவருமே தவெக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

தேர்தல் நடந்து முடிந்து 3 மாதங்களிலேயே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தவர்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரையும் சில இடங்களில் வாக்கு சேகரிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

by election 2026 sathyabama 2026

இந்த நிலையில் தாராபுரத்தில் சத்தியபாமாவை சில இடங்களில் உள்ளே விடாமல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அது போல் இவரை வேட்பாளராக அறிவித்த போதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தாராபுரத்தை சேர்ந்த சத்தியபாமா சில இடங்களில் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று மூலனூர் பேரூராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவரது பிரச்சார வாகனத்தில் முதல்வரின் உருவச்சிலையை வைத்து வாக்கு சேகரித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரத்தில் களநிலவரம் என்பதை பார்த்தால் அங்கு அதிமுகவுக்குத்தான் வலுவான ஆதரவு இருப்பது போல் தெரிகிறது. பொதுவாக மதுராந்தகமும் தாராபுரமும் அதிமுகவின் கோட்டை என்பார்கள்.

by election 2026 sathyabama 2026

அப்படியிருக்கும் போது தாராபுரத்தில் ஏற்கெனவே இருந்த எம்எல்ஏவாக இருந்தாலும் அவர் அதிமுக இல்லை என்பதால் அவரது வெற்றி வாய்ப்பு சந்தேகம் என களநிலவரங்கள் சொல்கின்றன.

நாளை முதல்வர் விஜய் தாராபுரத்தில் பிரச்சாரத்தை செய்ய நேரில் சென்றாலும் அவரது உருவச்சிலையை வைத்துக் கொண்டு சத்தியபாமா பிரச்சாரம் செய்வது அவரது தோல்வி பயத்தை காட்டுகிறது என அதிமுகவினர் விமர்சிக்கிறார்கள்.

by election 2026 sathyabama 2026

இதே போல் கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட கும்பகோணம் தவெக வேட்பாளர் வினோத் ரவி என்பவர் விஜய்யின் 3டி ஹாலோகிராம் காட்சி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்தார்.

கொளத்தூர் தொகுதி வேட்பாளர் வி.எஸ்.பாபுவும் விஜய்யின் சிலைகளை வைத்து வாக்கு சேகரித்தார். அவ்வாறு வாக்கு சேகரித்த இருவருமே வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் சத்தியபாமாவின் நிலை என்னவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary

Dharapuram TVK Candidate Sathyabama seeks votes using CM Vijay statue goes viral in social media.

Read More

Previous Post

ஈபிள் கோபுரத்துக்கு வருகைதந்த இந்து மத அமைப்பு! பெண் ஊழியர் அனுமதி மறுப்பு தொடர்பில் நீளும் சர்ச்சை

Next Post

ஐடி துறையில் இருந்து ஒரு திரைப்பட தயாரிப்பாளர்..!! யார் இந்த Freshworks கிரிஷ் மாத்ருபூதம்? | From Freshworks Founder to Film Producer: Girish Mathrubootham Backs Pa Ranjith’s Sarpatta Parambarai 2

Next Post
ஐடி துறையில் இருந்து ஒரு திரைப்பட தயாரிப்பாளர்..!! யார் இந்த Freshworks கிரிஷ் மாத்ருபூதம்? | From Freshworks Founder to Film Producer: Girish Mathrubootham Backs Pa Ranjith’s Sarpatta Parambarai 2

ஐடி துறையில் இருந்து ஒரு திரைப்பட தயாரிப்பாளர்..!! யார் இந்த Freshworks கிரிஷ் மாத்ருபூதம்? | From Freshworks Founder to Film Producer: Girish Mathrubootham Backs Pa Ranjith’s Sarpatta Parambarai 2

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin