இந்தியா

மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறைக்கு இலங்கை அதிபர் ஒப்புதல்! மோடி

மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை நோக்கிச் செல்ல இலங்கை அதிபருடனான பேச்சில் இருவரும் ஒப்புக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.மூன்று நாள்கள் அரசு முறை...

Read moreDetails

Adhav Arjuna: விஜய் உடன் இணைய போவது எப்போது? அடுத்த நகர்வை போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா? தவெகவில் ஐக்கியம் ஆகிறாரா?

எனது பயணம் மூலம் பெரியார், அண்ணா, அம்பேத்கர் வழியில் புதிய மாற்றத்திற்கான பயணத்தை உருவாக்கும் போது நன்மை கிடக்கும். Read More

Read moreDetails

இவிஎம் சர்ச்சை: உமர் அப்துல்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் பதிலடி | EVM issue: Congress vs Omar Abdullah war of words get deeper

புதுடெல்லி: “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மூலம் 100 எம்,பி.க்களைப் பெற்று நாடாளுமன்றத்தில் அமர்ந்த பின்னர் அதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பற்றி இப்போது குறை...

Read moreDetails

தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் காலமானார்

பிரபல தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி காலமானதாக அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை தெரிவித்தனர். சான் பிரான்சிஸ்கோ நேரப்படி மாலை...

Read moreDetails

’கருணாநிதி குடும்பம் மன்னர் குடும்பமா?’ வரேன் 234 தொகுதிக்கும்! ஆட்டத்தை தொடங்கிய ஈபிஎஸ்!

தேர்தல் நேரத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி நிச்சயம் அமையும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இதையே சொன்னேன் என்று உங்களில் பலர் நினைக்க கூடும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல்...

Read moreDetails

தற்கொலை செய்துகொண்ட பெங்களூரு ஐ.டி. ஊழியரின் மனைவி, மாமியார், மைத்துனர் கைதானது எப்படி? | Bengaluru techie Atul Subhash wife, in-laws arrested in suicide case

பெங்களூரு: பெங்​களூருவை சேர்ந்த ஐ.டி. ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்​கில் அவரது மனைவி, மாமி​யார், மைத்​துனர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். பிஹாரின் சமஸ்​திபூர் மாவட்டம் பெனி பகுதியை...

Read moreDetails

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது

ஜம்மு சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறிய ரக விமானம்) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக பிஎஸ்எஃப்...

Read moreDetails

Tamilnadu Weather Update: ’நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!' இத்தனை மாவட்டங்களில் கனமழையா?

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் இது மேலும் வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை...

Read moreDetails
Page 1072 of 1379 1 … 1,071 1,072 1,073 … 1,379

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.