இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையில் பரமாரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை...
Read moreDetailsபரந்தூருக்கு வரும் விஜயை சந்திக்க பல்வேறு பகுதியில் இருந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது....
Read moreDetailsJanuary 20, 20259:43 AM ISTTamil Live Breaking News: பரந்தூர் மக்களுடன் கலந்துரையாட உள்ள விஜய்!பரந்தூர் சென்று கொண்டிருக்கும் தவெக தலைவர் விஜய், பரந்தூர் விமான...
Read moreDetailsகாசா: விடுதலை செய்யப்படும் இஸ்ரேல் பிணைக் கைதிகள் 3 பேரின் பெயரை ஹமாஸ் வெளியிட்டதை அடுத்து, காசாவில் நேற்று போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இஸ்ரேல்...
Read moreDetailsஇந்நிலையில், இதுதொடா்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தலைமையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், வேளாண்மை, ரசாயனங்கள் மற்றும் உரங்கள், நீா்வளம் ஆகிய...
Read moreDetailsதனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதைத் தடுக்க வேண்டிய முதல் கடமை அரசுக்குத் தான் உள்ளது. ஆனால், அந்தக் கடமையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு முற்றிலுமாக...
Read moreDetailsடெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. Read More
Read moreDetailsபுதுடெல்லி: வடமாநிலங்களில் நடைபெறும் கும்பமேளா, தென் மாநிலங்களில் நடைபெறும் புஷ்கரம் ஆகிய நிகழ்வுகள் சகோதரத்துவம், நல்லிணக்கம், ஒற்றுமையை வளர்க்கின்றன என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி...
Read moreDetailsஉத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு பணிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடா்பாக மேலும் 10 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இந்த...
Read moreDetailsஇயக்குநர் சங்ககிரி ராஜ் குமார் தனது முகநூல் பதிவில் கூறியிருப்தாவது, "இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin