• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தரங் சக்தி 2026: இந்திய விமானப்படையின் சர்வதேச வான்வழி போர்ப்பயிற்சி..! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தரங் சக்தி 2026: இந்திய விமானப்படையின் சர்வதேச வான்வழி போர்ப்பயிற்சி..! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 08, 2026 10:03 AM IST

ஜோத்பூரில் நடைபெறும் ‘தரங் சக்தி 2024’ சர்வதேச வான்வழி போர்ப்பயிற்சியின் அதிகாரப்பூர்வ வீடியோவை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் சர்வதேச வான்வழி போர்ப்பயிற்சி
இந்திய விமானப்படையின் சர்வதேச வான்வழி போர்ப்பயிற்சி

இந்திய விமானப்படை சார்பில் நடத்தப்பட்டு வரும் பிரமாண்ட ‘தரங் சக்தி 2026’ சர்வதேச வான்வழி போர்ப்பயிற்சி தொடர்பான அதிகாரப்பூர்வ வீடியோவை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.

ஜோத்பூரில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் இந்தியாவுடன் ஏழு வெளிநாடுகளும் பங்கேற்றுள்ளன. எஃப்-35, ரஃபேல், எஃப்-16 மற்றும் ஏ400எம் போன்ற விமானங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அதிநவீன போர் விமானங்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் அனைவரும் இணைந்து, வான்வெளியில் ஒரே அமைப்பில் சீறிப்பாய்ந்து பறந்த காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்துள்ளன.

#WATCH | Indian Air Force shares video of Exercise Tarang Shakti 2026, which has brought together aircraft and aircrew from all participating nations in a shared formation, a powerful display of trust, precision and comradeship.


(Video source: Indian Air Force) https://t.co/qaa4Z0IDCo

— ANI (@ANI) October 7, 2026

பல்வேறு நாடுகளின் விமானப்படைக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை, துல்லியம், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த கூட்டுப் பயிற்சி அமைந்திருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

பரபரப்பாக நகரும் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை – 1 மணி நிலவரம்

Next Post

ஜியோ ஸ்டாரின் ஐபிஎல் ஒளிபரப்பில் முக்கிய இடம்பிடித்த பிராந்திய மொழிகள்… அடுத்து ஓர் புதிய முயற்சி! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
ஜியோ ஸ்டாரின் ஐபிஎல் ஒளிபரப்பில் முக்கிய இடம்பிடித்த பிராந்திய மொழிகள்… அடுத்து ஓர் புதிய முயற்சி! | Sports News (விளையாட்டு செய்திகள்)

ஜியோ ஸ்டாரின் ஐபிஎல் ஒளிபரப்பில் முக்கிய இடம்பிடித்த பிராந்திய மொழிகள்... அடுத்து ஓர் புதிய முயற்சி! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin