• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பரபரப்பாக நகரும் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை – 1 மணி நிலவரம்

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
பரபரப்பாக நகரும் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை – 1 மணி நிலவரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மதுராந்தகம் தொகுதியில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. தாராபுரத்தில் ஆரம்பத்தில் தவெக முன்னிலையில் இருந்தது;

சிறிது நேரத்திற்கு பின்னர் தவெகவை பின்னுக்கு தள்ளி அதிமுக முன்னிலை வகித்தது. இருப்பினும் மதுராந்தகம் தவெக கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

5 சுற்றுகளுக்கு பின்னர் தாராபுரத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி தவெக மீண்டும் முன்னிலைக்கு வந்தது.

பரபரப்பாக நகரும் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை - 1 மணி நிலவரம் | Tvk Lead In Trends As Madurantakam Dharapuram

தாராபுரம் வாக்கு எண்ணிக்கை – பிற்பகல் 1 மணி நிலவரம்

தவெக – 41,327

திமுக – 33,263

அதிமுக –27,561

நாம் தமிழர்– 3,361

சிபிஎம் –734

மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை – பிற்பகல் 1 மணி நிலவரம்

தவெக – 38,128

திமுக –25,354

அதிமுக –21,537

நாம் தமிழர்– 1,067

சிபிஎம் –866 

நான்காம் இணைப்பு 

தாராபுரத்தில் தொகுதியில் 4 சுற்றுகளாக தாராபுரம் தொகுதியில் அதிமுக முன்னிலை பெற்று வந்தது.

60 வாக்குகளில் தொடங்கி 1000 வாக்குகளுக்கும் மேல் அதிமுக வேட்பாளர் பானுமதி பெற்றிருந்தார்.

இதனால் உற்சாகம் அடைந்து சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.

இந்நிலையில் தற்போது 5வது சுற்று எண்ணப்படும் சூழலில் முடிவுகள் மாறத் தொடங்கியுள்ளன. தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளார்

மூன்றாம் இணைப்பு

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் அ.தி.மு.க முன்னிலைக்கு வந்துள்ளது.

பரபரப்பாக நகரும் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை - 1 மணி நிலவரம் | Tvk Lead In Trends As Madurantakam Dharapuram

10:06 AM, Oct 09 2026
மதுராந்தகம் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்

தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 15,847


திமுக வேட்பாளர் பரந்தாமன் 11,284

அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 9,838

நாம் தமிழர் கட்சி 154

சிபிஎம் 70

பரபரப்பாக நகரும் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை - 1 மணி நிலவரம் | Tvk Lead In Trends As Madurantakam Dharapuram

10:05 AM, Oct 09 2026
தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்

அதிமுக வேட்பாளர்பானுமதி 9,109


தவெக வேட்பாளர்சத்தியபாமா 8,186

திமுக வேட்பாளர்சுகன்யா 6,693

நாம் தமிழர்வேட்பாளர் 536

சிபிஐ 160

முதலாம் இணைப்பு

தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இது தவெக அரசின் சுமார் 4 மாத கால ஆட்சிக்கான முக்கிய மதிப்பீடாகப் பார்க்கப்படுகிறது.

தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனைப் போட்டி நிலவும் இவ்விரு தொகுதிகளின் வாக்குச் சாவடி மையங்களிலும் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு


அந்தவகையில், மதுராந்தகம்,தாராபுரம் தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. 2 தொகுதிகளிலும் தற்போதைய நிலவரப்படி தவெக முன்னிலை வகிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பரபரப்பாக நகரும் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை - 1 மணி நிலவரம் | Tvk Lead In Trends As Madurantakam Dharapuram


மதுராந்தகம் தொகுதியில் தவெகவின் மரகதம் குமரவேல் 67 தபால் வாக்குகளும், திமுகவின் பரந்தாமன் 55 வாக்குகளும், அதிமுகவின் கணிதா சம்பத் 28 வாக்குகளும் பெற்றுள்ளனர். 


தாராபுரம் தொகுதியில் தவெகவின் சத்தியபாமா 72 வாக்குகளும், திமுகவின் சுகன்யா 68 வாக்குகளும், அதிமுகவின் பானுமதி 56 வாக்குகளும் பெற்று முன்னிலை வகித்து வருகின்றனர்.

இரு மையங்களிலும் 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதுடன், சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை அறைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மதியத்திற்குள் முன்னிலை நிலவரங்கள் மற்றும் இறுதி முடிவுகள் அதிகாரபூர்வமாகத் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

கடப்பிதழைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிள் கொள்முதல்: ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 13 வெளிநாட்டவர்கள் கைது! | Makkal Osai

Next Post

தரங் சக்தி 2026: இந்திய விமானப்படையின் சர்வதேச வான்வழி போர்ப்பயிற்சி..! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
தரங் சக்தி 2026: இந்திய விமானப்படையின் சர்வதேச வான்வழி போர்ப்பயிற்சி..! | India News (இந்தியா செய்திகள்)

தரங் சக்தி 2026: இந்திய விமானப்படையின் சர்வதேச வான்வழி போர்ப்பயிற்சி..! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin