விளையாட்டு

விராட் கோலியின் சீருடையும் 18  ஐபிஎல் சீசனும் 18..! – இம்முறையாவது ஆர்சிபி-க்கு கோப்பை கிட்டுமா? | IPL season 18 also Virat Kohli Jersey 18 does RCB win trophy this time

ஐபிஎல் வரலாற்றில் 17 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் அணிகளுள் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரும் (ஆர்சிபி) ஒன்று. நட்சத்திர பட்டாளங்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள் படை...

Read moreDetails

மகளிர் பிரீமியர் லீக்: 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி..!

Last Updated:March 16, 2025 10:29 AM ISTமகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இண்டியன்ஸ் அணி டெல்லியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன்...

Read moreDetails

”தலையை அடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது பிடிக்காது” – பிசிசிஐ விதிமுறைகள் குறித்து மனம் திறந்த விராட் கோலி

Last Updated:March 16, 2025 11:09 AM ISTகிரிக்கெட் வீரர்கள் நல்ல மனநிலையில் இருப்பது அவசியம் என்றும், அப்படி இருந்தால் தான் நீங்கள் சிறப்பாக செயல்பட முடியும்...

Read moreDetails

Sanju Samson: என்னை தேர்வு செய்த ராகுல் டிராவிட் அணியின் கேப்டனாக உள்ளேன்

டிரஸ்ஸிங் ரூமில் இளம் வீரர்களுடன் எவ்வாறு நடந்துகொண்டார், மூத்த வீரர்களுடன் எவ்வாறு பேசினார், அணிக்குள் உறவுகளை எப்படிப் பேணி வளர்த்தார், புதிய வீரர்களை எவ்வாறு வரவேற்றார் இவற்றை...

Read moreDetails

“கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேனா..?” – ஓபனாக சொன்ன விராட் கோலி – ஓபனாக சொன்ன விராட் கோலி

Last Updated:March 16, 2025 6:44 AM ISTதற்போது வெளியான வீடியோவில், விரைவில் தான் ஓய்வு பெறுவதாக வரும் கருத்துக்களுக்கு விராட் கோலி பதிலளித்துள்ளார்.விராட் கோலிகிரிக்கெட்டில் இருந்து...

Read moreDetails

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் விளாசிய டாப் 5 பிளேயர்ஸ் யார் தெரியுமா?

யூசுப் பதான்யூசுப் பதான், தனது ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சுக்கு பெயர் பெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர். 2007 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான...

Read moreDetails

WPL 2025 Final: பைனல் பயம்.. பேட்டிங்கில் தடுமாறிய டெல்லி.. இரண்டாவது முறையாக சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் மகளிர்

WPL 2025 Final: லீக் போட்டிகளில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய அணியாக இருந்து வந்த டெல்லி கேபிடல்ஸ், கோப்பையை வெல்லும் பைனலில் தடுமாற்றம் கண்டது. மும்பை இந்தியன்ஸ்...

Read moreDetails

ஹர்மன்ப்ரீத் அதிரடி.. மும்பை இந்தியன்ஸ் ரன் குவிப்பு.. டெல்லி கேபிடல்ஸ்க்கு சவால் இலக்கு

காப் அசத்தல் பவுலிங்டெல்லி பவுலர்களில் மரிஸானா காப், சிறப்பாக பவுலிங் செய்து மும்பை இந்தியன்ஸ் பேட்டர்ளை நன்கு கட்டுப்படுத்தினார். 4 ஓவர்களில் 11 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்த...

Read moreDetails

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்! | virat kohli hints about his retirement

பெங்களூரு: மீண்டுமொரு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தன்னால் பங்கேற்க முடியாமல் போகலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இதன் மூலம் 2024-25 பார்டர்...

Read moreDetails

கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா மாற்றம்? – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிசிசிஐ திட்டம் என்ன?

Last Updated:March 15, 2025 3:23 PM ISTஇந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் துவங்க உள்ள நிலையில், கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா...

Read moreDetails
Page 460 of 864 1 459 460 461 864

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.