Last Updated:
ஆட்டத்தின் 4வது நாளான நேற்று, இந்திய அணி 2வது இன்னிங்சை விளையாடிய நிலையில், 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற கடைசி நாளான இன்று, இலங்கை அணி 288 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.


