டிரஸ்ஸிங் ரூமில் இளம் வீரர்களுடன் எவ்வாறு நடந்துகொண்டார், மூத்த வீரர்களுடன் எவ்வாறு பேசினார், அணிக்குள் உறவுகளை எப்படிப் பேணி வளர்த்தார், புதிய வீரர்களை எவ்வாறு வரவேற்றார் இவற்றை எல்லாம் நான் கவனித்து கற்றுக்கொண்டேன். இப்போது கேப்டனாக இருக்கும் நிலையில், நானும் அந்த வழிமுறைகளை பின்பற்ற முயல்கிறேன்” என்றார்.

