விளையாட்டு

சொந்த மண்ணில் சரணடைந்த பஞ்சாப்.. இறுதிப் போட்டியில் கெத்தாக நுழைந்த ஆர்சிபி அணி!-தோல்விக்கு பிறகு ஸ்ரேயஸ் கூறியது இதோ

ஆர்.சி.பியின் கூட்டு பந்துவீச்சு முயற்சியால் ரஜத் படிதார் தலைமையிலான அணி குவாலிஃபையர் 1 இல் பிபிகேஎஸ்ஸை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது Read More

Read moreDetails

ஐபிஎல் தகுதி சுற்றில் பஞ்சாப் அணியை ஆர்சிபி எளிதில் வீழ்த்தியது எப்படி? | How RCB easily defeated Punjab kings in IPL qualifier 1

முலான்பூர்: ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் சுற்​றில் பஞ்​சாப் கிங்ஸ் அணியை 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு...

Read moreDetails

பிரெஞ்சு ஓபன் 3-வது சுற்றில் ஜன்னிக் சின்னர்! | french open jannik sinner advanced to third round

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்​னிஸ் தொடரில் ஜன்​னிக் சின்​னர், மிர்ரா ஆண்ட்​ரீவா உள்​ளிட்​டோர் 3-வது சுற்​றுக்கு முன்​னேறினர். பாரிஸ் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர்...

Read moreDetails

ஐபிஎல் 2025: எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ்-மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்

ஐபிஎல் 2025: இரு அணிகளும் இதுவரை 7 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. குஜராத் டைட்டன்ஸ் 5 ஆட்டங்களிலும், மும்பை இந்தியன்ஸ் 2 ஆட்டங்களிலும் ஜெயித்துள்ளன. Read...

Read moreDetails

கம்பீர், அகார்கரின் தனிப்பட்ட எண்ணங்களா அணித் தேர்வை தீர்மானிப்பது? – மஞ்சுரேக்கர் சாட்டையடி! | Gambhir and Agarkar personal opinions determining team selection – Manjrekar

ஜூன் 20ம் தேதி தொடங்கும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணித் தேர்வு குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் கடுமையான கேள்விகளை...

Read moreDetails

“தோனி, கோலிக்கு ஒரு சட்டம்… திக்வேஷ் சிங் ராத்திக்கு ஒரு சட்டமா?” – சேவாக் சாடல் | Is there a law for Dhoni and Kohli, but a law for Digvesh Singh Rathi? – Sehwag

ஐபிஎல் நிர்வாகத்தின் நடத்தை விதிகளை மீறுவதற்கான தண்டனைகளைப் பொறுத்தவரை, பிசிசிஐ வெவ்வேறு வீரர்களை வித்தியாசமாக நடத்துவதாகவும் ஒரு கண்ணில் வெண்ணெயும், ஒரு கண்ணில் சுண்ணாம்புமாக நடந்து கொள்கிறது...

Read moreDetails

ஆசிய தடகளம் 2025 : ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா!! 36 ஆண்டுகளுக்கு பின்னர் சாதனை

Last Updated:May 29, 2025 7:19 PM ISTஇந்தத் தொடரில் இந்தியா பதக்கங்களைக் குவித்து வருவது தடகள ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.அவினாஷ்ஆசிய தடகளப்...

Read moreDetails

பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி இறுதிக்கு முதல் அணியாக முன்னேறிய ஆர்சிபி! | PBKS vs RCB Live Score, IPL 2025 Qualifier 1: Royal Challengers Bengaluru beats Punjab Kings

முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சிசனின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது...

Read moreDetails

IPL 2025 : பஞ்சாபை எளிதாக வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்.சி.பி.

Last Updated:May 29, 2025 10:17 PM ISTஇந்த மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள்...

Read moreDetails

பஞ்சாப் கிங்ஸை 101 ரன்களில் சாய்த்த ஆர்சிபி | IPL Qualifier 1 | RCB thrashes Punjab Kings for 101 runs in IPL Qualifier 1

முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சிசனின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 101 ரன்களில் ஆல் அவுட் செய்தது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முலான்​பூரில்...

Read moreDetails
Page 310 of 863 1 309 310 311 863

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.