Last Updated:
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் 2 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை சேர்த்த இந்திய அணி, வலுவான நிலையில் ஆட்டத்தை முடித்தது.


