விளையாட்டு

புரோ கபடி லீக் சீசன் 12: தொடக்க ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸுடன் தமிழ் தலைவாஸ் மோதல் | Pro Kabaddi League Season 12 to start on august 29

மும்பை: புரோ கபடி 12-வது சீசன் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் இம்முறை விசாகப்பட்டினம்,...

Read moreDetails

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 307 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது நியூஸி. | new zealand scores 307 runs in first innings versus zimbabwe in test cricket

புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 307 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. புலவாயோ நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில்...

Read moreDetails

ஓவல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு: இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன் சேர்ப்பு | rain affected oval test team india scores 204 runs lose 6 wickets

லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய...

Read moreDetails

3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி.. மழையால் 5-ஆவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு.. | விளையாட்டு

Last Updated:July 31, 2025 8:11 PM IST29 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 85 ரன்கள் எடுத்திருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டதுNews18இந்தியா மற்றும்...

Read moreDetails

மைதான பராமரிப்பாளருடன் மோதல் விவகாரம்.. கவுதம் காம்பீருக்கு கேப்டன் சுப்மன் கில் ஆதரவு

Last Updated:July 31, 2025 3:46 PM ISTஆடுகளத்தை இரண்டரை மீட்டர் தூரம் நின்று மட்டுமே பார்வையிட வேண்டும் என மைதானப் பராமரிப்பாளர் கட்டுப்பாடு விதித்ததாகக் கூறப்படுகிறதுகவுதம்...

Read moreDetails

5-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்.. ப்ளேயிங் லெவனில் முக்கிய மாற்றம்

Last Updated:July 31, 2025 4:36 PM ISTஇந்த போட்டியில் இந்தியாவுடைய வெற்றியை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்கள்.இந்திய அணிஇங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும்...

Read moreDetails

IPL 2025 : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண் நியமனம்

Last Updated:July 31, 2025 3:31 PM ISTபரத் அருண் இந்திய அணிக்காக 1986-87-களில் 4 ஒருநாள் போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.பரத் அருண்ஐபிஎல்...

Read moreDetails

6 மாதங்களாக விளையாடவில்லை.. அபிஷேக் சர்மா உலகின் நம்பர் 1 ஆனது எப்படி?

ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். Read More

Read moreDetails

ஆடுகள வடிவமைப்பாளர் விவகாரத்தில் கில் கூறுவதென்ன? | captain shubman gill on coach gambhir versus pitch curator issue

லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி போட்டிக்கான ஆடுகளத்தை நேற்று...

Read moreDetails

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்டில் இன்று மோதல்! | team india to play england in last test match at oval ground in london

லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஷுப்மன்...

Read moreDetails
Page 224 of 861 1 223 224 225 861

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.