Last Updated:
கோலி குறித்துப் பேசிய பிரெட் லீ, கோலியின் அர்ப்பணிப்பும் களத்தில் அவரது கண்கள் வெளிப்படுத்தும் தீவிரமும் அவரை ஒரு மாபெரும் வீரராக உயர்த்தியுள்ளது
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜேக் காலிஸ் (Jacques Kallis) தான் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ‘தி ரன்வீர் ஷோ’ (The Ranveer Show) என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது அவர் இந்த சுவாரஸ்யமான கருத்தைப் பகிர்ந்துள்ளார்.


