Last Updated:
ஆசியாவில் 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தங்கம் வென்ற கையோடு இந்தச் சாதனையையும் ஷா நவாஸ் கான் படைத்துள்ளார்.
20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்று இந்திய வீரர் ஷாநவாஸ் கான் வரலாறு படைத்துள்ளார்.


