Last Updated:
சதம் அடித்த தேவ்தத் படிக்கல், வரவிருக்கும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் 3-வது வரிசை பேட்டராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இலங்கைக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


