விளையாட்டு

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார் வின்சென்ட் கீமர் | Chennai Grandmasters | Keymer seals title with a miraculous draw

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்​டர்ஸ் செஸ் போட்டி சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நடை​பெற்று வரு​கிறது. போட்​டி​யின் 8-வது நாளான நேற்று 8-வது சுற்று ஆட்​டங்​கள் நடை​பெற்​றன....

Read moreDetails

அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம் | Arjun Tendulkar gets engaged

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 25 வயதாகும் இடதுகை வேகப்பந்து வீச்சு...

Read moreDetails

வாலிபாலில் டான் போஸ்கோ சாம்பியன் | Don Bosco is the champion in volleyball

சென்னை: ​சான் அகாட​மி​யின் 7-வது சென்னை மாவட்ட பள்​ளி​களுக்கு இடையி​லான வாலி​பால் போட்டி சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்​றது. 3 நாட்​கள் நடை​பெற்ற...

Read moreDetails

இந்த நாளை மறக்க முடியுமா? – 17 வயதில் சச்சின் முதல் டெஸ்ட் சதம் விளாசி அசத்தல்! | Can you forget this day? – The day Sachin Tendulkar scored his first Test century at the age of 17

மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், லெஜண்ட், ஜீனியஸ் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு விதந்தோதப்பட்ட உலக கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த லட்சிய கிரிக்கெட் ஆளுமையான சச்சின் டெண்டுல்கர் தனது...

Read moreDetails

முதல்வர் கோப்பை விளையாட்டு: இணையதள முன்பதிவு கால அவகாசம் நீட்டிப்பு | Chief Minister trophy Online registration deadline extended

சென்னை: தமிழ்நாடு முதல்வர் கோப்பை போட்டிகள் 2025 மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக பவன் ஷெராவத் நியமனம்! | PKL 2025 Pawan Sehrawat appointed as tamil thalaivas captain

சென்னை: 12 அணிகள் கலந்து கொள்ளும் புரோ கபடி லீக் 12-வது சீசன் போட்டி வரும் 29-ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி...

Read moreDetails

‘சுயநலனுக்காக விளையாடுகிறார்கள்’ – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை கடுமையாக சாடிய சோயப் அக்தர் | விளையாட்டு

Last Updated:August 14, 2025 2:35 PM ISTவிராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில் போன்ற திறமை மிக்க வீரர்கள் பாகிஸ்தானில் கிடையாது.பாகிஸ்தான் அணி -...

Read moreDetails

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: சாம்பியன் பட்டத்தை நெருங்குகிறார் வின்சென்ட் கீமர் | Chennai Grand Masters Chess Vincent Keymer closes championship title points

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 7-வது நாளான நேற்று 7-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன....

Read moreDetails

காமன்வெல்த் விண்ணப்பம் சமர்ப்பிக்க ஐஓஏ அனுமதி! | IOA allowed to submit Commonwealth games application

புதுடெல்லி: 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) அனுமதி வழங்கியுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்கூட்டம்...

Read moreDetails

தொழிலதிபர் மகள் உடன் நிச்சயம்? அர்ஜூன் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு

அர்ஜூன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் நிச்சயதார்த்தம் மும்பையில் ரகசியமாக நடைபெற்றது. சானியா பல வணிக முயற்சிகளின் உரிமையாளர். அர்ஜூன் கோவா அணிக்காக கிரிக்கெட் விளையாடுகிறார். Read...

Read moreDetails
Page 209 of 861 1 208 209 210 861

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.