இலங்கை

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இந்​தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடு​களின் சரக்கு கப்​பல்​கள் செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது.  இதற்கிடையே,...

Read moreDetails

பெரும் கதிரியக்க விபத்தக்கு வழிவகுக்கும் ஈரானின் அணுசக்தி வசதிகள் மீதான தாக்குதல்

ஈரானின் அணுசக்தி வசதிகள் மீது நடைபெறும் தாக்குதல்கள் பெரும் கதிரியக்க வெளியீட்டுக்கு (radiological release) வழிவகுக்கும் என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) பொது இயக்குநர் ரபேல்...

Read moreDetails

எரிபொருள் விநியோகக் கட்டணத்தை 25% உயர்த்துமாறு தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

மார்ச் மாதத்தில் மட்டும் எரிபொருள் விலை ரூ. 101 அதிகரித்துள்ளதால், விநியோகக் கட்டணத்தை 25% உயர்த்தக் கோரி இலங்கை பெட்ரோலியத் தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்...

Read moreDetails

ரவிராஜ் கொலை செய்த நிழல் யுத்தம்! மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு...

Read moreDetails

1,000-க்கும் மேற்பட்ட QR குறியீடு மோசடி புகார்கள்! சிசிடிவி காட்சிகளை வைத்து பொலிஸார் வேட்டை! – Sri Lanka Tamil News

Home / 1,000-க்கும் மேற்பட்ட QR குறியீடு மோசடி புகார்கள்! சிசிடிவி காட்சிகளை வைத்து பொலிஸார் வேட்டை! மற்றவர்களின் QR குறியீடுகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக எரிபொருள் பெற்றதாக...

Read moreDetails

Tamilmirror Online || ஆரம்பிக்கிறது ஐ.பி.எல் திருவிழா

- முருகவேல் சண்முகன் இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரானது, பெங்களூருவில் சண்றைசர்ஸ் ஹைதரபாத்தை நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ்...

Read moreDetails

பற்றி எரியும் மத்திய கிழக்கு…! பொருளாதாரத்தைச் சீர்செய்ய களமிறங்கிய உலக வங்கி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிசக்தி விலைகளின் கடும் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குத் தனது முழுமையான ஆதரவை வழங்கப்போவதாக உலக வங்கி குழுமம்...

Read moreDetails

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒலிம்பிக்கில் தடை!

ஒலிம்பிக் போட்டிகளில் பெண் வீராங்கனைகளுக்கான பிரிவில் பங்கேற்பதற்கு உயிரியல் ரீதியாகப் பெண் என்பதை உறுதிப்படுத்தும் மரபணு சோதனை (SRY gene test) இனி கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

Tamilmirror Online || நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஜனாதிபதி...

Read moreDetails

ஈரான் மீதான தாக்குதல் கெடு மேலும் நீட்டிப்பு…! ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு

ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை மேலும் பத்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனடிப்படையில் ஏப்ரல்...

Read moreDetails
Page 467 of 1749 1 … 466 467 468 … 1,749

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.