பிரித்தானியாவின் பல கடலோர நகரங்கள் 2050 ஆம் ஆண்டுக்குள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காலநிலை மாற்றத்தின் விளைவுகளால், பிரித்தானியாவின்...
Read moreDetailsநீரில் மூழ்கிய விபத்தில் இருந்து வெளிநாட்டு தம்பதியினரை அஹுங்கல்ல பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர். அஹுங்கல்ல கடற்கரையில் சனிக்கிழமை (25)...
Read moreDetailsஇலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது தற்போது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக் கொண்டிருந்த ஆராய்ச்சியாளர் நேற்று திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கோப்பாய் - கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த...
Read moreDetailsபெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர திசாநாயக்க (President Anura Dissanayake) தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் நடைபெற்ற...
Read moreDetailsகனகராசா சரவணன் ஏறாவூரில் நண்பியின் வீட்டுக்குச் சென்ற 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் நண்பியின் தந்தையான 37...
Read moreDetailsதேசிய ரீதியில் இடம் பெற்ற புலமைப்பரிசீல் பரீட்சையில் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் மாவட்ட ரீதியில் அதிக சித்திகளை மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி பெற்றுள்ளது.குறிப்பாக இம் முறை...
Read moreDetailsஇந்தோனேஷி யா - இந்தியாவுக்கிடையே பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் விதமாக பிரதமர் மோடியை இந்தோனேசிய ஜனாதிபதி நேற்று (25) சந்தித்துள்ளார். இந்தோனேசிய...
Read moreDetailsபுதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களுக்கு தேவையானவற்றை செயற்படுத்தாமல் அரசியல் பழிவாங்கல்களில் மாத்திரேமே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin