• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் : வெடித்தது சர்ச்சை!

GenevaTimes by GenevaTimes
January 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் : வெடித்தது சர்ச்சை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது தற்போது பெறும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.


அநுர (Anura Kumara Dissanayake) அரசு ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற
அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்

அந்தவகையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் உட்பட பல நாடாளுமன்ற
உறுப்பினர்கள் மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவில்லை.

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் : வெடித்தது சர்ச்சை! | Two Bodyguards Provided To Sumanthiran

இருப்பினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்ற
எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு
வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த செயற்பாடானது அநுர அரசு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு முகத்தை காட்டி சலுகைகளை
வழங்குகின்றதா அல்லது சுமந்திரனுடன் ஏதாவது ஒப்பந்தம் செய்துகொண்டதா என்ற
கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலதிக செய்திகள் : பு. கஜிந்தன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

கணவருடன் கடைக்கு சென்ற கமலா ஹாரிஸ்; வீடியோவுக்கு நெட்டிசன்கள் கண்டனம்… ஏன்? | Makkal Osai

Next Post

Republic Day 2025: குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற மாட்டார்கள்.. பறக்கவிடுவார்கள்.. என்ன வித்தியாசம்? இதுதான் காரணம்..!

Next Post
Republic Day 2025: குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற மாட்டார்கள்.. பறக்கவிடுவார்கள்.. என்ன வித்தியாசம்? இதுதான் காரணம்..!

Republic Day 2025: குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற மாட்டார்கள்.. பறக்கவிடுவார்கள்.. என்ன வித்தியாசம்? இதுதான் காரணம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin