ட்ரம்பிற்கு பதிலடி : அமெரிக்கப்பொருட்கள் மீது அதிரடியாக வரியை விதித்தது கனடா
அண்டை நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்தும் விதமாக, கனடா செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 27.6 பில்லியன் கனடியnடாலர் (20 பில்லியன் அமெரிக்க டொலர்) மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள்...








