INS Mahendragiri | "எதிர்காலத்தில் AI போர்கள்…” – மகேந்திரகிரி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் ராஜ்நாத் சிங் பேச்சு!
INS Mahendragiri | எதிர்காலத்தில் போர்கள் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு நடத்தப்படலாம் என்றும் ஆனால், நன்கு பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் திறமையான ராணுவ சக்தி...









