INS Mahendragiri | எதிர்காலத்தில் போர்கள் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு நடத்தப்படலாம் என்றும் ஆனால், நன்கு பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் திறமையான ராணுவ சக்தி ஆகியவற்றால்தான் போரில் வெற்றி பெற முடியும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Read More

