மட்டக்களப்பில் 20 வயதுடைய இளைஞனின் உயிரை பறித்த அதிவேக பயணம்
மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 வயதுடைய இளைஞன் பலியாகியுள்ளார்.அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு அருகில்...






