• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாளை மாலை 7 மணிக்கு வரவுள்ள முடிவு! எதிர்கட்சிகளின் கேள்விக்கு ஹரிணி பதில்

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாளை மாலை 7 மணிக்கு வரவுள்ள முடிவு! எதிர்கட்சிகளின் கேள்விக்கு ஹரிணி பதில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் இந்த நம்பிக்கைக்கும், அரசாங்கத்தின் 158 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமை குறித்தும்  நாளை தெரிந்துக்கொள்ள முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகள் உள்ளிட்ட சில அமைப்புகளால் பல்வேறு கருத்துக்கள் அரசாங்கத்தின் ஒற்றுமை தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் ஒற்றுமை நாளை வெளிப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.



அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் இன்று (24) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 

தனிப்பட்ட நலன்களை அடிப்படையாகக் கொண்டல்லாமல், பொதுவான இலக்கை நோக்கியே அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாளை மாலை 7 மணிக்கு வரவுள்ள முடிவு! எதிர்கட்சிகளின் கேள்விக்கு ஹரிணி பதில் | The Result Is Due Tomorrow Evening At 7 Pm

மேலும், “நாளை மாலை 7 மணியளவில் இந்த நாடாளுமன்றத்தின் நிலைமை என்ன என்பதை எங்களால் காண முடியும்.

அரசாங்கத்தின் 158 உறுப்பினர்களின் ஒற்றுமை எவ்வாறு உள்ளது என்பதும் நாளை வெளிப்படும்.



158 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகிறது.

எனினும் அவர்களுக்கிடையிலான ஒற்றுமை சிறிதளவும் பாதிக்கப்படவில்லை.


நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மாற்றத்திற்கு இந்தக் கூட்டு ஒற்றுமை எவ்வாறு பங்களிக்கிறது என்பது நாளை மாலை தெளிவாகும்.


இதனிடையே, இலங்கை ஒரு சிறந்த நாடாக மாறும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.“ என பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

மலாக்கா மாநிலத் தேர்தல்: முக்கியக் கூட்டணிகள் தனித்து போட்டியிட்டால் 100 வேட்பாளர்கள் வரை களம் இறங்கும் சூழல்! | Makkal Osai

Next Post

மொத்த ஆசியாவையும் அலறவிட்ட வடகொரியா.. ஜப்பானில் மிரட்டலான சாதனை! | North Korea Dominates Weightlifting at Asian Games as Ri Song Gum Breaks Multiple World Records

Next Post
மொத்த ஆசியாவையும் அலறவிட்ட வடகொரியா.. ஜப்பானில் மிரட்டலான சாதனை! | North Korea Dominates Weightlifting at Asian Games as Ri Song Gum Breaks Multiple World Records

மொத்த ஆசியாவையும் அலறவிட்ட வடகொரியா.. ஜப்பானில் மிரட்டலான சாதனை! | North Korea Dominates Weightlifting at Asian Games as Ri Song Gum Breaks Multiple World Records

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin