• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலாக்கா மாநிலத் தேர்தல்: முக்கியக் கூட்டணிகள் தனித்து போட்டியிட்டால் 100 வேட்பாளர்கள் வரை களம் இறங்கும் சூழல்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மலாக்கா மாநிலத் தேர்தல்: முக்கியக் கூட்டணிகள் தனித்து போட்டியிட்டால் 100 வேட்பாளர்கள் வரை களம் இறங்கும் சூழல்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


(ரெ.மாலினி)

மலாக்கா:

மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் , பக்காத்தான் ஹராப்பன் பிலாஸ், பெரிக்கத்தான் நேஷனல் ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டத் தவறி, தனித்தனியாக போட்டியிட்டால், 28 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 100 வேட்பாளர்கள் களமிறங்கும் நிலை உருவாகலாம்.

இந்த எண்ணிக்கை, பாரிசான் ,பக்காதான் ஹரப்பன் மற்றும் பெரிக்காத்தான் நெசினல் ஆகிய மூன்று கூட்டணிகளும் 28 தொகுதிகளிலும் தலா ஒரு வேட்பாளரை நிறுத்தும் சாத்தியத்தை அடிப்படையாகக் கொண்டது.

இதனுடன், ஏற்கனவே பார்ட்டி பெர்சாமா மலேசியா சார்பில் 16 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், மூன்று முக்கிய அரசியல் அணிகளும் தனித்தனியாக போட்டியிடும் சூழல் ஏற்பட்டால், இந்த மாநிலத் தேர்தல் பல்முனைப் போட்டி உருவாகும் வாய்ப்பு உள்ளது.



Read More

Previous Post

Gold Rate: சர்ரென சரிந்த தங்கம் விலை.. 3 நாட்களில் சவரனுக்கு இவ்வளவு சரிவா? | Today’s Gold Rate: 22K Gold Down ₹400 Per Sovereign in Tamil Nadu

Next Post

நாளை மாலை 7 மணிக்கு வரவுள்ள முடிவு! எதிர்கட்சிகளின் கேள்விக்கு ஹரிணி பதில்

Next Post
நாளை மாலை 7 மணிக்கு வரவுள்ள முடிவு! எதிர்கட்சிகளின் கேள்விக்கு ஹரிணி பதில்

நாளை மாலை 7 மணிக்கு வரவுள்ள முடிவு! எதிர்கட்சிகளின் கேள்விக்கு ஹரிணி பதில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin