• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

’நெடுஞ்சாலைகளில் குழந்தைகளுக்கு ஆசனப் பட்டி விதிமுறை பொருந்தாது’

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
’நெடுஞ்சாலைகளில் குழந்தைகளுக்கு ஆசனப் பட்டி விதிமுறை பொருந்தாது’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் ஆசனப் பட்டி அணிய வேண்டும் என்ற விதிமுறையிலிருந்து சில பிரிவினருக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.


சிறு குழந்தைகள் மற்றும் நான்கரை அடிக்கும் குறைவான  உயரம் உள்ள பயணிகளுக்கு ஆசனப் பட்டி விதி பொருந்தாது என அவர் குறிப்பிட்டார்.


மேலும், மருத்துவ காரணங்களால் ஆசனப் பட்டி அணிய வேண்டாம் என மருத்துவ ரீதியாக அறிவுறுத்தப்பட்டுள்ள பயணிகளுக்கும் இந்த விதியிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இத்தகைய சூழ்நிலைகளை பொலிஸ் அதிகாரிகள் கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு விதிவிலக்கை வழங்குவார்கள் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.


எனினும், ஆசனப் பட்டி அணிய முடியாத குழந்தைகள் மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக ஆசனப் பட்டிஅணிய முடியாத பயணிகளை பாதுகாப்பான முறையில் வாகனங்களில் அழைத்துச் செல்வதை சாரதிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். (a)



Read More

Previous Post

திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்த நடிகர் சிவகார்த்திகேயன் | Makkal Osai

Next Post

விநாயகர் சிலை ஊர்வலத்தில் மலைப்பாம்புடன் நடனம்.. அதிரடி ரெய்டு வந்த அதிகாரிகள்.. பாம்பு மீட்பு.! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
விநாயகர் சிலை ஊர்வலத்தில் மலைப்பாம்புடன் நடனம்.. அதிரடி ரெய்டு வந்த அதிகாரிகள்.. பாம்பு மீட்பு.! | India News (இந்தியா செய்திகள்)

விநாயகர் சிலை ஊர்வலத்தில் மலைப்பாம்புடன் நடனம்.. அதிரடி ரெய்டு வந்த அதிகாரிகள்.. பாம்பு மீட்பு.! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin