• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

விநாயகர் சிலை ஊர்வலத்தில் மலைப்பாம்புடன் நடனம்.. அதிரடி ரெய்டு வந்த அதிகாரிகள்.. பாம்பு மீட்பு.! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
விநாயகர் சிலை ஊர்வலத்தில் மலைப்பாம்புடன் நடனம்.. அதிரடி ரெய்டு வந்த அதிகாரிகள்.. பாம்பு மீட்பு.! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 23, 2026 8:00 AM IST

மலைப்பாம்பை தோளில் போட்டுக் கொண்டு நடனமாடிய டான்ஸ் குழுவினர் அனைவரும், வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

திருப்பதி மலைபாம்பு
திருப்பதி மலைபாம்பு

ஹைதராபாத்தில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் மலைப்பாம்பை தோளில் போட்டுக்கொண்டு பெண் ஒருவர் நடனமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சியில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த நடனக் குழுவினர் கலை நிகழ்ச்சி நடத்தியபோது, அவர்களது குழுவை சேர்ந்த பெண் ஒருவர் மலைப்பாம்புடன் நடனமாடினார்.

இதுகுறித்து தகவலறிந்த வனவிலங்கு பாதுகாப்புத்துறையினர், குழுவினரை தேடும் பணியில் இறங்கினர். 5 நாட்களுக்குப் பிறகு, மதுரா நகர் அருகே நடனக் குழுவினரை கண்டுபிடித்து மலைப்பாம்பை பறிமுதல் செய்தனர்.

பின்னர் மலைப்பாம்பை அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விடுவித்தனர். மலைப்பாம்பை தோளில் போட்டுக் கொண்டு நடனமாடிய டான்ஸ் குழுவினர் அனைவரும், வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

Read More

Previous Post

’நெடுஞ்சாலைகளில் குழந்தைகளுக்கு ஆசனப் பட்டி விதிமுறை பொருந்தாது’

Next Post

ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.2 லட்சம் ரிட்டர்ன்; 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும்.. போஸ்ட் ஆபிஸின் சூப்பர் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.2 லட்சம் ரிட்டர்ன்; 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும்.. போஸ்ட் ஆபிஸின் சூப்பர் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.2 லட்சம் ரிட்டர்ன்; 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும்.. போஸ்ட் ஆபிஸின் சூப்பர் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin