• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உயர்கல்வித் தகுதியுடைய இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை இலங்கையில் 43 சதவீதம்

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உயர்கல்வித் தகுதியுடைய இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை இலங்கையில் 43 சதவீதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உயர்கல்வித் தகுதியைக் கொண்ட 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் இலங்கையில் சுமார் 43 சதவீதமாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகளவான விகிதமாகும்.

IMF-இன் ஆய்வின்படி, ஆசியாவில் உயர்கல்வித் தகுதியுடைய இளைஞர்கள் தங்களது கல்வித் தகுதிகளுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

சர்வதேச நாணய நிதியம் 


தெற்காசிய நாடுகளில் உயர்கல்வித் தகுதியுடைய இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் பங்களாதேஷில் சுமார் 36 சதவீதமாக காணப்படுவதுடன், இலங்கையில் அது 43 சதவீதமாக உள்ளதாக IMF தெரிவித்துள்ளது.

உயர்கல்வித் தகுதியுடைய இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை இலங்கையில் 43 சதவீதம் | Unemployment Among Young People Sri Lanka

உயர்கல்வியை நிறைவு செய்த இளைஞர்களின் திறன்களுக்கும் தொழிலாளர் சந்தையின் தேவைகளுக்கும் இடையிலான பொருத்தமின்மை இந்த நிலைமைக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பதாக IMF சுட்டிக்காட்டியுள்ளது.


மேலும், அடுத்த பத்து ஆண்டுகளில் வளர்ந்து வரும் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் சுமார் 1.2 பில்லியன் இளைஞர்கள் தொழிலாளர் சந்தையில் இணைவார்கள் எனவும் IMF தெரிவித்துள்ளது.

அதேவேளை, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் வேகம் இளைஞர்கள் தொழிலாளர் சந்தையில் இணையும் வேகத்துக்கு ஈடுகொடுக்காத நிலை காணப்படுவதாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

ஜெர்மனி நாட்டின் பிரபல பீர் திருவிழா கோலாகல ஆரம்பம் | Makkal Osai

Next Post

முன்னணி வீரர்களை தவிர்த்து இளம் வீரரைத் தேர்வு செய்த சூர்யகுமார்.. கிரிக்கெட் உலகைக் கவர்ந்த பதில்! | கிரிக்கெட் செய்திகள்

Next Post
முன்னணி வீரர்களை தவிர்த்து இளம் வீரரைத் தேர்வு செய்த சூர்யகுமார்.. கிரிக்கெட் உலகைக் கவர்ந்த பதில்! | கிரிக்கெட் செய்திகள்

முன்னணி வீரர்களை தவிர்த்து இளம் வீரரைத் தேர்வு செய்த சூர்யகுமார்.. கிரிக்கெட் உலகைக் கவர்ந்த பதில்! | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin