• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

முன்னணி வீரர்களை தவிர்த்து இளம் வீரரைத் தேர்வு செய்த சூர்யகுமார்.. கிரிக்கெட் உலகைக் கவர்ந்த பதில்! | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
முன்னணி வீரர்களை தவிர்த்து இளம் வீரரைத் தேர்வு செய்த சூர்யகுமார்.. கிரிக்கெட் உலகைக் கவர்ந்த பதில்! | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 21, 2026 1:47 PM IST

2025 ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பி வென்ற சூர்யகுமார் யாதவ், 2026 தொடரில் 12 இன்னிங்ஸ்களில் 270 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபார்ம் இழப்பால் தவித்தார்.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், சமீபத்தில் அளித்த  பேட்டியின்போது, மற்றொரு கிரிக்கெட் வீரரிடமிருந்து தான் கற்றுக்கொள்ள விரும்புவது அல்லது பெற விரும்புவது எது என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார்.

விராட் கோலி, ரோஹித் சர்மா, எம்.எஸ். தோனி அல்லது ஏபி டி வில்லியர்ஸ் போன்ற தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்களைத் தவிர்த்து, 15 வயதே ஆன இளம் வீச்சாளர் வைபவ் சூர்யவன்ஷியின் (Vaibhav Sooryavanshi) சிக்ஸர் அடிக்கும் திறனையே தான் பெற விரும்புவதாக சூர்யகுமார் யாதவ் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “வைபவ் சூர்யவன்ஷி என்ற ஒரு சிறுவனைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரிடமிருந்து அவரது சிக்ஸர் அடிக்கும் திறனை (Six-hitting ability) அப்படியே திருட விரும்புகிறேன்” எனப் பாராட்டியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் 2026 தொடரில் 16 போட்டிகளில் 237.31 என்ற பிரம்மாண்ட ஸ்டிரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை (Orange Cap) வென்றார். மேலும், ஒரே ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக 72 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு வரலாற்றுச் சாதனை படைத்தார்.

மறுபுறம், 2025 ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பி வென்ற சூர்யகுமார் யாதவ், 2026 தொடரில் 12 இன்னிங்ஸ்களில் 270 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபார்ம் இழப்பால் தவித்தார். இதனால் இந்திய டி20 அணியின் கேப்டன்சியை இழந்த போதிலும், 2027 ஐபிஎல் தொடரில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்திய அணியின் டி20 போட்டிகளில் அங்கம் வகிக்கும் வைபவ் சூர்யவன்ஷி, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளார்.

Read More

Previous Post

உயர்கல்வித் தகுதியுடைய இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை இலங்கையில் 43 சதவீதம்

Next Post

சென்னை தான் வேணும்.. அடம்பிடித்து ஓடி வந்த அமெரிக்காவின் Starbucks.. விஜய் அலுவலகத்தில் நடந்த முக்கிய கூட்டம் | CM Vijay: US Coffee Giant Starbucks to Launch First India GCC in Chennai: MoU Signed to Create 800 High-Paying Tech Jobs

Next Post
சென்னை தான் வேணும்.. அடம்பிடித்து ஓடி வந்த அமெரிக்காவின் Starbucks.. விஜய் அலுவலகத்தில் நடந்த முக்கிய கூட்டம் | CM Vijay: US Coffee Giant Starbucks to Launch First India GCC in Chennai: MoU Signed to Create 800 High-Paying Tech Jobs

சென்னை தான் வேணும்.. அடம்பிடித்து ஓடி வந்த அமெரிக்காவின் Starbucks.. விஜய் அலுவலகத்தில் நடந்த முக்கிய கூட்டம் | CM Vijay: US Coffee Giant Starbucks to Launch First India GCC in Chennai: MoU Signed to Create 800 High-Paying Tech Jobs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin