• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜெர்மனி நாட்டின் பிரபல பீர் திருவிழா கோலாகல ஆரம்பம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
ஜெர்மனி நாட்டின் பிரபல பீர் திருவிழா கோலாகல ஆரம்பம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெர்லின், உலக நாடுகளில் எண்ணற்ற நிகழ்வுகள், திருவிழாக்கள் நடைபெற்ற வருகின்றன. அந்தவகையில், நேற்று ஜெர்மனி நாட்டில் பிரபல பீர் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது.

முனிச்

இந்த திருவிழா ஜெர்மனி நாட்டின் ஒரு முக்கிய நகரான முனிச்சில் அந்நகரின் மேயர் டோமினிக் கிரவுஸ் பாரம்பரிய முறைப்படி முதல் பீர் பீப்பாயைத் திறந்து வைத்து, இந்த மாபெரும் பீர் மற்றும் நாட்டுப்புற திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.

பீர் பிரியர்கள்

இந்த திருவிழா நேற்று முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் நடப்பு ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பீர் பிரியர்கள் இந்தத் திருவிழாவிற்கு வருவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது.

பாரம்பரிய ஆடைகள்

மேலும் இந்த திருவிழாவானது ஜெர்மனியின் பவேரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பீர் திருவிழாவானது பாரம்பரிய ஆடைகளான ‘டிர்ன்ட்ல்ஸ்’ மற்றும் ‘லெடர்ஹோசென்’ அணிந்து லட்சக்கணக்கான மக்கள் இசை மற்றும் நடனத்துடன் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

பேயர்ன்ஸ் முனிச் வீரர்கள்

ஜெர்மனியின் பிரபல கால்பந்து கிளப்பான பேயர்ன்ஸ் முனிச் வீரர்கள், கையில் பீர் கோப்பையுடன் இந்த பீர் திருவிழாவில் பாரம்பரிய உடை அணிந்து தங்களது பெண் தோழிகளுடன் கலந்துகொண்டனர்.

Previous articleமனைவியை 13 முறை கத்தியால் குத்திக் கொன்ற விக்னேஸ்வரனுக்கு எதிராக கூலிம் மாவட்ட நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு!
Next articleதெமெர்லோவில் கேபிள் திருட்டு கும்பல்கள் அதிரடி வேட்டை: பெண் உட்பட 7 பேர் கைது; RM50,000 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்!
tamiltamil



Read More

Previous Post

ஹார்முஸில் தொடங்கிய பிரச்னை: France-ல் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு; இந்தியாவுக்கும் சிக்கல்?

Next Post

உயர்கல்வித் தகுதியுடைய இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை இலங்கையில் 43 சதவீதம்

Next Post
உயர்கல்வித் தகுதியுடைய இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை இலங்கையில் 43 சதவீதம்

உயர்கல்வித் தகுதியுடைய இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை இலங்கையில் 43 சதவீதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin