• Login
Sunday, September 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஹோண்டா காரில் தானாகப் பூட்டிக்கொண்ட 3 வயது சிறுவன்: பதறிய பெற்றோர்; தீயணைப்பாளர்கள் விரைந்து மீட்பு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 13, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஹோண்டா காரில் தானாகப் பூட்டிக்கொண்ட 3 வயது சிறுவன்: பதறிய பெற்றோர்; தீயணைப்பாளர்கள் விரைந்து மீட்பு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலாக்காவிலுள்ள பத்து பெரண்டாம், தாமான் மலாக்கா பாருவில் நிறுத்தப்பட்டிருந்த ஹோண்டா ரகக் காரின் கதவு திடீரெனத் தானாகப் பூட்டிக்கொண்டதால், அதற்குள் சிக்கிய 3 வயதுச் சிறுவன் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டான்.

இன்று பிற்பகல் 1.34 மணியளவில் இச்சம்பவம் குறித்து அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதாக மலாக்கா மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) மக்கள் தொடர்பு அதிகாரி, உதவித் தீயணைப்பு ஆணையர் II முகமது ஹஃபிட்சதுல்லா ரஷீத் தெரிவித்தார்.

அழைப்பு கிடைத்த வெறும் 8 நிமிடங்களுக்குள் மலாக்கா தெங்கா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 10 வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சம்பவ இடத்தில் 3 வயது சிறுவன் ஒருவன் காரின் உள்ளே பூட்டப்பட்ட நிலையில் இருப்பதை தீயணைப்புப் படையினர் உறுதி செய்தனர்.

சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தித் தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் செயல்பட்டுச் சில நிமிடங்களிலேயே காரின் கதவை வெற்றிகரமாகத் திறந்தனர்.

காரின் உள்ளே சிக்கியிருந்த சிறுவன் எவ்விதக் காயமுமின்றிப் பாதுகாப்பான நிலையில் மீட்கப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். தீயணைப்பு வீரர்களின் இந்த விரைவான நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.



Read More

Previous Post

மனிதகுலத்துக்கு வரப்போகும் பெரும் ஆபத்து? பிரபல AI நிறுவனத்தின் சிஇஓ-வின் அதிர்ச்சி எச்சரிக்கை! | World News (உலக செய்திகள்)

Next Post

தனியார் பஸ் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு – Sri Lanka Tamil News

Next Post
தனியார் பஸ் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு – Sri Lanka Tamil News

தனியார் பஸ் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin