• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேகதாது அணை: “தமிழக அரசுக்கு அதிகாரமில்லை” – கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
August 6, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மேகதாது அணை: “தமிழக அரசுக்கு அதிகாரமில்லை” – கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Aug 06, 2026 11:10 AM IST

மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசுக்கு அதிகாரமில்லை, கர்நாடகா நிச்சயம் செயல்படுத்தும் என அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை
மேகதாது அணை

மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழ்நாடு அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வரும் நிலையில், தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு நிச்சயம் செயல்படுத்தும் எனவும், அணை கட்டுவதற்கு எதிராக அண்டை மாநிலங்கள் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், குறைகளை சரிசெய்து வரும் 15-ஆம் தேதிக்குள் மீண்டும் சமர்ப்பிப்போம் என கூறினார். மேகதாது அணைக்கு எதிராக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எந்த மதிப்பும் இல்லை எனவும், மேகதாது அணைக்கு எதிராக 2 முறை தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் எனவும், அது குறித்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விரிவாக விவாதிப்போம் என்றும் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறினார்.

First Published :

Aug 06, 2026 11:10 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

மேகதாது அணை: “தமிழக அரசுக்கு அதிகாரமில்லை” – கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி!

Read More

Previous Post

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் முதலீட்டு திட்டங்கள்: பட்டியலை வெளியிட்ட மத்திய வங்கி! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் ரூ.3,000 சேமித்தால், 21 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் ரூ.3,000 சேமித்தால், 21 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் ரூ.3,000 சேமித்தால், 21 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin