• Login
Wednesday, June 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Yemen Indian Embassy | “கப்பலில் உயிரிழந்த தமிழரின் உடல், விரைவில் அனுப்பி வைக்கப்படும்” – ஓமன் இந்திய தூதரகம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 15, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Yemen Indian Embassy | “கப்பலில் உயிரிழந்த தமிழரின் உடல், விரைவில் அனுப்பி வைக்கப்படும்” – ஓமன் இந்திய தூதரகம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 15, 2026 10:10 AM IST

உயிரிழந்த நிஷாந்த்தின் உடலை உடனடியாக மீட்க வேண்டும் என அவரது மனைவி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

ஏமனில் உயிரிழந்த தமிழர் நிஷாந்த் உயிர்த்த நாதன்
ஏமனில் உயிரிழந்த தமிழர் நிஷாந்த் உயிர்த்த நாதன்

ஓமன் நாட்டின் கடல் பகுதியில் கப்பலில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த நிஷாந்த் உயிர்த்த நாதனின் உடல் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படும் என ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஓமன் நாட்டின் கடல்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த எம்டி செலஸ்டியல் என்ற கப்பலில் பணியாற்றி வந்த தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான நிஷாந்த் உயிர்த்தநாதன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கடந்த 11ஆம் தேதி நிஷாந்த் உயிரிழந்த நிலையில் கப்பலில் உடலைப் பதப்படுத்தும் வசதி இல்லாததால், அவரது உடல் அழுகத் தொடங்கியது. இதனால், குளிர்ந்த தண்ணீர் பாட்டில்களை வைத்து முடிந்தவரை உடலை அழுகாமல் தடுக்க சக மாலுமிகள் போராடி வந்தனர்.

இதையும் படிங்க: கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது இந்தியா!

இந்நிலையில், உயிரிழந்த நிஷாந்த்தின் உடலை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி சராபின், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இச்சூழலில் உயிரிழந்த நிஷாந்த்தின் உடல் இருக்கும் கப்பல் துக்ம் துறைமுகம் வந்தடைந்துள்ளதாகவும், விசாரணைக்கு பிறகு விரைவில் அவரது உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஓமன் கடலில் இன்ஜின் பழுது காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு கப்பலான MSC VIRAT -ல் சிக்கித்தவித்த 14 இந்தியர்கள் மீட்கப்பட்டதாகவும், அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

First Published :

Jun 15, 2026 10:10 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || மதுபானம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் பறிமுதல்

Next Post

சுந்தர் பிச்சைக்கு அவமதிப்பு? பேச்சை தொடங்கிய உடனே Stanford மாணவர்கள் வெளிநடப்பு செய்தது ஏன்? | Stanford Students Walk Out During Sundar Pichai Speech: Free Palestine Protest Over Project Nimbus

Next Post
சுந்தர் பிச்சைக்கு அவமதிப்பு? பேச்சை தொடங்கிய உடனே Stanford மாணவர்கள் வெளிநடப்பு செய்தது ஏன்? | Stanford Students Walk Out During Sundar Pichai Speech: Free Palestine Protest Over Project Nimbus

சுந்தர் பிச்சைக்கு அவமதிப்பு? பேச்சை தொடங்கிய உடனே Stanford மாணவர்கள் வெளிநடப்பு செய்தது ஏன்? | Stanford Students Walk Out During Sundar Pichai Speech: Free Palestine Protest Over Project Nimbus

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin