• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

GenevaTimes by GenevaTimes
April 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் பற்றைக்காடொன்றில் இருந்து சுமார் 09 கிலோ கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.


யாழ். கொடிகாமம் பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் இருந்தே குறித்த பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.



குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான பொதிகள் காணப்படுவதாகக் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

கஞ்சா பொதிகள்

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பொதிகளை மீட்டுச் சோதனையிட்டுள்ளனர்.

யாழில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 கிலோ கேரளா கஞ்சா மீட்பு! | 9Kg Kerala Ganja Found In Kodikamam Shrub Land

அதன் போது பொதிக்குள் சுமார் 09 கிலோ கிராம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளைக் காவல் நிலையம் எடுத்துச் சென்ற காவல்துறையினர், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

கிள்ளானில் நடந்த கோரமான விபத்து வழக்கில், தலைமை வழக்கறிஞர் ஒரு சட்டப்பிரிவுக்கு மட்டும் கட்டுப்பட்டவர் அல்லர்; வழக்கறிஞர் கருத்து | Makkal Osai

Next Post

ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரே விலகல்… ரசிகர்கள் ஷாக் | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரே விலகல்… ரசிகர்கள் ஷாக் | Sports News (விளையாட்டு செய்திகள்)

ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரே விலகல்... ரசிகர்கள் ஷாக் | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin