• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தோசை.. இட்லி.. பாடல் பயன்படுத்தி ஆர்சிபி கிண்டல்: பிசிசிஐயிடம் சிஎஸ்கே அணி தரப்பில் புகார்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 16, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
தோசை.. இட்லி.. பாடல் பயன்படுத்தி ஆர்சிபி கிண்டல்: பிசிசிஐயிடம் சிஎஸ்கே அணி தரப்பில் புகார்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 16, 2026 9:01 PM IST

தோசை.. இட்லி.. சாம்பார் என்ற பாடலை பயன்படுத்தி தங்கள் அணியை கேலி செய்ததாக ஆர்சிபி அணி மீது சிஎஸ்கே அணி சார்பில் பிசிசிஐயிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சிஎஸ்கே - ஆர்சிபி
சிஎஸ்கே – ஆர்சிபி

தோசை.. இட்லி.. சாம்பார் என்ற பாடலை பயன்படுத்தி தங்கள் அணியை கேலி செய்ததாக ஆர்சிபி அணி மீது சிஎஸ்கே அணி சார்பில் பிசிசிஐயிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இடையே போட்டி நடந்தது. 

அந்த போட்டியில் பெங்களூரு அணியின் டிஜே தோசை.. இட்லி. சாம்பார் சட்னி.. சட்னி என்ற பாடலை அவ்வப்போது ஒலிக்க விட்டார். இது தமிழ்நாட்டின் அடையாளங்களையும், தங்கள் அணியையும் கேலி செய்யும் விதமாக அமைந்ததாக கூறி சென்னை அணி சார்பில் பிசிசிஐயிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சென்னை அணியின் ஆதரவாளர்களுக்கு சிலர் அங்கு தொந்தரவு கொடுத்ததாக சென்னை அணி புகார் தெரிவித்துள்ளது.  சொந்த மைதானத்தில் விளையாடும் அணிக்கு ஆதரவாக அமைக்கப்படும் டிஜே, பெங்களூரு மைதானத்தில் எதிர் அணியை கேலி செய்யும் வேலையை செய்ததாகவும், இதுகுறித்து பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

பாலியல் துன்புறுத்தல்.. மதமாற்ற முயற்சி.. நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

உலகின் டாப் 5 பொருளாதார நாடுகளின் பட்டியல்.. இந்தியா எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

Next Post
உலகின் டாப் 5 பொருளாதார நாடுகளின் பட்டியல்.. இந்தியா எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

உலகின் டாப் 5 பொருளாதார நாடுகளின் பட்டியல்.. இந்தியா எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin