• Login
Thursday, July 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

2,000 ரூபாய் நோட்டு இருக்கா… மாற்றுவது எப்படி? – ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிமுறை! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 9, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
2,000 ரூபாய் நோட்டு இருக்கா… மாற்றுவது எப்படி? – ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிமுறை! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 09, 2026 1:14 PM IST

இந்த நோட்டுகள் இன்னும் ‘செல்லுபடியாகும்’ என்ற தகுதியை இழக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மாதிரி படம்
மாதிரி படம்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த 2023 மே 19 அன்று 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அப்போது சந்தையில் மொத்தம் 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. தற்போது ஏப்ரல் 30, 2026 நிலவரப்படி, 98.47% நோட்டுகள் வங்கி முறைக்கு திரும்பிவிட்டன. தற்போது வெறும் 5,451 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் மட்டுமே மக்களிடம் எஞ்சியுள்ளன.

கையில் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்துள்ளவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் இந்த நோட்டுகள் இன்னும் ‘செல்லுபடியாகும்’ (Legal Tender) என்ற தகுதியை இழக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், இவற்றை நீங்கள் நேரடியாகக் கடைகளிலோ அல்லது சந்தையிலோ கொடுத்துப் பொருட்களை வாங்க முடியாது; வங்கிகளிலும் நேரடியாக மாற்ற முடியாது. இவற்றை மாற்றுவதற்கு RBI சில குறிப்பிட்ட வழிமுறைகளை வழங்கியுள்ளது.

பொதுமக்கள் நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று தங்களின் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது தங்களின் வங்கிச் கணக்கில் நேரடியாகச் செலுத்தலாம்.

உங்கள் நகரில் ரிசர்வ் வங்கி அலுவலகம் இல்லை என்றால், கவலைப்படத் தேவையில்லை. நாட்டின் எந்தவொரு அஞ்சலகத்திற்கும் (Post Office) சென்று, ‘இன்சூர்ட் போஸ்ட்’ மூலம் உங்கள் நோட்டுகளை RBI அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். அந்தப் பணம் நேரடியாக உங்களது வங்கிச் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்த நோட்டுகள் இன்னும் செல்லுபடியாகும் என்றாலும், இவற்றைத் தேவையற்ற தாமதமின்றி அஞ்சலகம் அல்லது ரிசர்வ் வங்கி மூலம் விரைவாக உங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

First Published :

Jul 09, 2026 12:57 PM IST

Read More

Previous Post

வயநாடு நிலச்சரிவில் மேலும் 2 பேரின் உடல்கள் மீட்பு : பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது | India News (இந்தியா செய்திகள்)

Next Post

“இந்தியாவின் அணுசக்தி பயணத்திற்கு ஆஸ்திரேலியா வலுசேர்க்கும்..” – பிரதமர் மோடி நம்பிக்கை | World News (உலக செய்திகள்)

Next Post
“இந்தியாவின் அணுசக்தி பயணத்திற்கு ஆஸ்திரேலியா வலுசேர்க்கும்..” – பிரதமர் மோடி நம்பிக்கை | World News (உலக செய்திகள்)

"இந்தியாவின் அணுசக்தி பயணத்திற்கு ஆஸ்திரேலியா வலுசேர்க்கும்.." - பிரதமர் மோடி நம்பிக்கை | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin